June 16, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொதுமக்களின் சுகாதாரத்திற்கும், சுற்றாடலுக்கும் அச்சுறுத்தல் விடுப்போரை கண்காணித்து சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம் : பிரதம சுகாதார வைத்தியதிகாரி அர்சத் காரியப்பர்.

முறைகேடாக விலங்குகழிவுகளை அகற்றுவோரை கண்காணிக்கவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கல்முனை மாநகர சபை தயாராக இருக்கிறது. இவ்வாறான முறைகேடான கழிவகற்றல் நாசகார செயலை செய்யும் இறைச்சி கடைக்காரர்களின் சுற்றாடல் பாதுகாப்பு உத்தரவுப்பத்திரம், வர்த்தக அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை ரத்துசெய்யவும், அப்படிப்பட்டவர்களுக்கு இனிவரும் ...

மேலும்..

சிறுமி ஆயிஷா படுகொலையை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்திலே விழிப்பூட்டல் வேலை திட்டங்கள் தீவிரம்

பண்டாரகம பிரதேசத்தில் அட்டுலுகம பகுதியை சேர்ந்த 09 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலையை தொடர்ந்து பிள்ளைகளை பாதுகாப்போம் என்கிற விழிப்பூட்டல் வேலை திட்டம் சமூக சேவைக்கான நட்புறவு ஒன்றியத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அமைய அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் ...

மேலும்..

கல்முனை நூலகத்தை திறன்பட இயக்க மாநகர நிர்வாகம் முன்வர வேண்டும் : மக்கள் கோரிக்கை !

கல்முனை மாநகர பிரதம நூலகமாக இருந்துவரும் ஏ.ஆர். மன்சூர் நூலகம் அறிவீனர்களால் கவனிப்பாரற்று குப்பை மேடாக காட்சி தருகின்றது. 1977 முதல் 1994 வரை கல்முனையில் உள்ளூராட்சி என்றாலும், பாராளுமன்றம் என்றாலும் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களது கண்காணிப்பிலேயே இருந்தது. 1980 ...

மேலும்..