July 10, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

லிட்ரோ எரிவாயு கப்பல் இன்று நாட்டுக்கு வரும்

3,700 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று (10) நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தலா 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மேலும் இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் 16 ஆம் திகதி நாட்டை வந்தடைய ...

மேலும்..

தீர்வை பெற விரைவாக செயற்படுங்கள் ; அமெரிக்கா வலியுறுத்து

ஜனாதிபதி தனது இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, நீண்ட கால தீர்வைப் பெறுவதற்கு விரைவாகச் செயற்படுமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. எந்தவொரு புதிய அரசாங்கமும் “நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய மற்றும் இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்யும் தீர்வுகளை ...

மேலும்..

உரம் வந்தபின் இராஜினாமா செய்வதாக மஹிந்த அமரவீர அறிவிப்பு

இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரத்தை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டதன் பின்னர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக விவசாய துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதே நேரம், ஹரீன் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார, பந்துல குணவர்தன ...

மேலும்..

ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்…

அமெரிக்காவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்ச வசிக்கும் வீட்டிற்கு முன்பாக இன்று காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு அவருக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனக் கூறியே இந்தக் குழுவினர் எதிர்ப்பு ...

மேலும்..

LIOC எரிபொருள் விநியோகத்தை மீண்டும் தொடங்கியது

லங்கா இந்திய எண்ணெய் நிறுவனம் (எல்ஐஓசி) இன்று முதல் எரிபொருள் விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் இயங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக எரிபொருள் விநியோகத்தை LIOC நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

பிரமுகர்களின் வாழ்த்து செய்தி!

நாடு நிம்மதியான திசையை நோக்கி நகர வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க பிராத்திப்போம்.   நூருல் ஹுதா உமர்  முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ள தமது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்றாஹீம் ...

மேலும்..