July 19, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கருப்புச் சந்தையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சாய்ந்தமருதில் ஆராய்வு

நூருல் ஹுதா உமர் பெற்றோல் விநியோகத்தில் முறைகேடுகளை இல்லாதொழிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று சாய்ந்தமருது பிரதேச செயலக ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் இன்று 19 நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ...

மேலும்..

தமிழ், முஸ்லிம் கட்சிகள் ரணிலை ஆதரிக்க வேண்டும் : ஹக்கீமுக்கும், சஜித்துக்கும் இடையில் இரகசிய டீல் ஒன்று இருப்பது தெரிகின்றது !

நூருல் ஹுதா உமர் கோத்தாபய ராஜபக்ஸ மக்களை,ஏமாற்றி, நாட்டை நாசமாக்கி சென்று உள்ளார், கோத்தாபயவால் நாசம் ஆக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டி எழுப்பி மக்களின் வாழ்க்கையை மீட்டு தர தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சாவகச்சேரி நிருபர் இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையினரால் அண்மையில் மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொண்டர் சபையின் தேசிய அமைப்பாளர் மற்றும் தேசிய கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு ...

மேலும்..

அரகலய” போராட்டக் குழுவினர் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு!

  ஊடகப்பிரிவு- காலி முகத்திடல் “அரகலய" போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களை இன்று (18) கட்சி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, எதிர்வரும் புதன்கிழமை (20) புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பில், ...

மேலும்..

குப்பைகளினால் கல்முனை நிரம்பி வழிகிறது : நடவடிக்கை எடுப்பதில் பாராமுகம்.

மாளிகைக்காடு நிருபர் கல்முனை மாநகர பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஒழுங்கான திண்மக்கழிவகற்றல் இன்மை காரணமாக திண்மக்கழிவுகள் அரச மற்றும் தனியார் காரியாலயங்களுக்கு அருகிலும், பாடசாலைகளுக்கு அருகிலும், சந்திகளிலும், நீர்நிலைகள், மைதானங்கள், கடற்கரை ஓரங்கள் போன்ற பிரதேசங்களில் மக்கள் குவித்து வருகின்றனர். இதனால் இரவில் கட்டாக்காலி மாடுகளும், ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் எவரையும் நிபந்தனையின்றி ஆதரிக்காதீர்; முஸ்லிம் கட்சிகளை வலியுறுத்துகிறது கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி

  (அஸ்லம் எஸ்.மௌலானா) புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளும் எம்பிக்களும் எந்த வேட்பாளரையும் நிபந்தனையின்றி ஆதரிக்கக் கூடாது என்று கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி வலியுறுத்தியுள்ளது. சமூகம் சார்ந்த அபிலாஷைகளையும் பிரச்சினைகளையும் முன்வைத்து, அவற்றுக்கு தீர்வு தரக்கூடிய வேட்பாளரையே ...

மேலும்..

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திரமான பொது வாக்கெடுப்பிற்கு வழிகோலுமாறு, ஐக்கிய அமெரிக்க இராஜதந்திரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை.

கடந்த 2022.07.12ஆம் திகதி, செவ ;வாய்க்கிழமை வோசிங்ரன், டி.சி. – ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் மற ;றும் அரச சட்டசபை உறுப்பினர்களையும் மாநிலத் திணைக்கள அதிகாரிகளையும் வோசிங்ரன், டி.சி.யில் சந்தித ;துக் கலந்துரையாடிய பா.உ. கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்கள், இலங்கையின ; தற ;போதைய ...

மேலும்..

சாணக்கியனும் சுமந்திரனும் குறுந்தூர் மலையில் விகாரைகட்டுவதற்கு பாரிய தடை – புலம்பும் தேரர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் குறுந்தூர் மலையில் விகாரைகட்டுவதற்கு பாரிய தடையாக இருப்பதாக தேரர் ஒருவர் விசனம் தெரிவிக்கும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த காணொளியில், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு  விடுதலை ...

மேலும்..

கல்முனையில் எரிவாயு விநியோகத்திற்கான விசேட நடைமுறையை மேம்படுத்த ஏற்பாடு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர பிரதேசங்களில் எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகத்தை குளறுபடிகளின்றி சீராக முன்னெடுப்பதற்காக குடும்ப அட்டை மற்றும் பாஸ் முறைமை அமுலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பிலான அதிகாரிகள் மட்ட ஒருங்கிணைப்பு மீளாய்வுக் கலந்துரையாடல் கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் ...

மேலும்..

அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கான கிளை ஆரம்பம்

நூருல் ஹுதா உமர் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கான கிளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து கிளையின் இணைப்பாளராக ப. பிரதீபனும், செயலாளராக எம். விக்னேஸ்வரனும் ஊழியர்களால் ...

மேலும்..

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை முடிவு   – தமுகூ தலைவர் மனோ கணேசன்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை 19ம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு நுகேகொடை ஏகநாயக அவனியுவில் (#15/1 Ekanayake Avenue, Nugegoda) அமைந்துள்ள கட்சி செயலகத்தில் கூடி, 20ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும், ...

மேலும்..

புதிய ஜனாதிபதி தெரிவில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் உரிமைக‌ளை பெற‌ முய‌ற்சிக்க‌ வேண்டுமே த‌விர‌ ப‌ண‌ம், ப‌த‌விக‌ளுக்காக‌ வாக்க‌ளிக்க‌ கூடாது !

நூருல் ஹுதா உமர் முஸ்லிம் ம‌க்க‌ள் வாக்குக‌ளை பெற்று பாராளும‌ன்ற‌ சுக‌போக‌ம் அனுப‌விக்கும் முஸ்லிம் க‌ட்சிக‌ள் ஒற்றுமைப்ப‌ட்டு புதிய ஜனாதிபதி தெரிவில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் சில‌ உரிமைக‌ளையாவ‌து பெற‌ முய‌ற்சிக்க‌ வேண்டுமே த‌விர‌ ப‌ண‌ம், ப‌த‌விக‌ளுக்காக‌ வாக்க‌ளிக்க‌ கூடாது என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் ...

மேலும்..

மட்டக்களப்பு நகரில் சீரான முறையில் எரிபொருள் வழங்கி வரும் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையம்!!

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஒரே ஒரு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மிகவும் சீரான முறையில் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்றையதினம் முன்னுரிமை அடிப்படையில் கற்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகளுடன் வைத்தியசாலைக்குச் செல்வோர், மாற்றுத்திறனாளிகள், திடீர் மரண ...

மேலும்..