இன்று 25% தனியார் பஸ்கள் சேவையில்
இன்று 25% ஆன பஸ்கள் இயக்கப்படும் என தனியார் பஸ் நடத்துநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் சில டிப்போக்களில் இருந்து குறைந்த அளவிலான எரிபொருளை பெற்றதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். பஸ்களை விரைவில் இயல்பு ...
மேலும்..