July 23, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தை மலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு.[காணொளி].

காட்டுப்பாதை திறந்துவைக்கும் நிகழ்வானது 22.07.2022 வெள்ளிக்கிழமை இன்று காலை 7.00மணிக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ சீத்தாராம் குருக்கள், உதவிக்குருக்கள் சிவஶ்ரீ கோபிநாதசர்மா ஆலய வண்ணக்கர் திரு. திசாநாயக்க சுதுநிலமே மொனராகலை ...

மேலும்..

நுவரெலியாவில் மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் சுகாதார பரிசோதகர்களால் மீட்பு

டி.சந்ரு, செ.திவாகரன்) நுவரெலியா நகரசபையின் நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவினர் கடந்த செவ்வாய்க்கிழமை (11) மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையமொன்றில் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர்.       இதன் போது வர்த்தக நிலையத்திலுள்ள மேல் மாடியில் அடைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத சுமார் ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் குதித்து உயர்தர மாணவி தற்கொலை

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலவாக்கலை பெயாவல் தோட்டத்தைச் சேர்ந்த முத்துரட்ணம் ஜிலோனி (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் லிந்துலை ...

மேலும்..

QR முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டம்

தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இளைஞர் கழக சம்மேளனத்தின் இளைஞர் சமூகத்தினர் இணைந்து  ஆரம்பித்துள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பெற்றோல் நிலையங்களுக்கு அருகில் இத்திட்டம் ...

மேலும்..

நாட்டின் பல நகரங்களில் சைக்கிள் பாவனை அதிகரிப்பால் உதிரிப் பாகங்களின் விலைகளும் உயர்ந்துள்ளன -வர்த்தகர்கள்

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக நாட்டில் பலர் துவிச்சக்கர வண்டிகளுக்கு பழகி வருவதாகவும் இதன் காரணமாக உதிரிப் பாகங்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துவிச்சக்கர வண்டி மீண்டும் பிரபலமடைந்து வருவதால் அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக ஹொரணை வர்த்தகர்கள் பலர் தெரிவித்துள்ளனர். ‘‘விற்பனை ...

மேலும்..