August 21, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இணைந்த கரங்கள் அமைப்பினால் அட்டப்பளம் JSSC விளையாட்டு கழகத்துக்கு அம்பாறை மாவட்ட அமைப்பாளர் திரு லோ.கஜரூபன் ஊடாக விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு….

அட்டப்பளத்தைச் சேர்ந்த விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு நேற்றைய தினம் இணைந்த கரங்கள் ஊடாக திரு.கண்ணன்வேல்,திரு.இ.வி.ராசா,திரு.கர்ணா மற்றும் திரு.ராஜ் அவர்களின் நிதி பங்களிப்புடன் அவர்களுக்கான விளையாட்டு சீருடை அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோ.கஜரூபன் அன்பளிப்பாக வழங்கி வைத்தார் ...

மேலும்..

ஊடகவியலாளர் பிக்கீர் சமூகத்தின் அவலங்களுக்கு ஊடகத்தின் வாயிலாக தீர்வை பெற்றுக்கொடுத்தவர் : இரங்கல் செய்தியில் ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு

நூருல் ஹுதா உமர் எல்லோருடனும் அன்புடன் பழகும் சரளமாக சகலருடனும் பேசக்கூடிய தன்மை கொண்டிருந்த சகோதரர்  எஸ்.எல்.எம்.பிக்கீர் ஊடகத்துறையில் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தவர். ஆசிரியராக, பிரதி அதிபராக தனது தொழிலை கொண்டிருந்தாலும் கூட ஊடகத்துறையில் அதீத ஈடுபாடு கொண்ட ஆளுமையாக தன்னை ...

மேலும்..

பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தாலும் எமது மக்களின் செயற்பாடுகளை முன்னெடுக்கச் சரியான களம் அமையவில்லை… (பா.உ – த.கலையரசன்)

(சுமன்) பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தாலும் எமது மக்களுக்கான சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய சரியான களம், சந்தர்ப்பம் அமையவில்லை. இருந்தும், கிடைக்கின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் எமது மக்களின் பிரச்சனைகளை முன்நிறுத்திச் செயற்பட்டு வருகின்றேன் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். கல்முனை சைனிங் ...

மேலும்..

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கௌரவிப்பு நிகழ்வு

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம் தௌபீக் அவர்களுக்கு சனிக்கிழமை சேவைப்பாராட்டு நிகழ்வும் பிரியாவிடை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ...

மேலும்..

“நிந்தவூர் ஐ.பி.எல் சீசன் 05 ” சம்பியன் பட்டத்தை இரண்டாவது தடவையாகவும் வென்றது சம்மாந்துறை விளையாட்டு கழகம்.

நூருல் ஹுதா உமர் நிந்தவூரில் 40 வருடங்கள் கடந்த மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான இம்ரான் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றிய "இம்ரான் பிரீமியர் லீக் சீஸன் 05"  20 க்கு 20 கடினபந்து கிரிக்கட் சுற்றுத்தொடரின் ...

மேலும்..