August 22, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை கடற்படை, விமானப்படைக்கு எரிபொருளை வழங்க அவுஸ்திரேலியா இந்தியாவுடன் இணைந்து செயற்படுகிறது..

இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்குவதற்கு அவுஸ்திரேலியா இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் பெளல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார். “இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருளை வழங்குவதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் அவுஸ்திரேலியா மகிழ்ச்சியடைகிறது. இது நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான ...

மேலும்..

22 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்..

இன்று உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை எதிர்த்து சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது மனுக்களை பரிசீலிக்க ஆரம்பித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுக்களை விசாரிக்கிறது. “வினிவிந்த பெரமுன”வின் ...

மேலும்..

மண்ணெண்ணெய் விலை திருத்தம் அவசியம் – காஞ்சனா….

மண்ணெண்ணெய் விலை திருத்தம் பல வருடங்களாக கட்டாயமாக இருந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்திற்கு மானிய விலையில் எரிபொருளை விற்பது ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “செலவுகளுக்கு இணையான விலைகளுடன், மண்ணெண்ணெய்யை ...

மேலும்..