August 23, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு-பேக்கரி உரிமையாளர் சங்கம்..

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். பேக்கரிப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தமக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

பெத்தும் கெர்னரை கைது செய்ய பிடியாணை…

அழைப்பாணை அனுப்பப்பட்ட பின்னரும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக செயற்பாட்டாளர் பெத்தும் கெர்னரை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே அவர் ...

மேலும்..

அரிசி, வெங்காயம், உருளைக்கிழங்கு உட்பட 12 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!..

லங்கா சதொச, 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இன்று (23) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு அமுலாகவுள்ளது. அதற்கமைய, பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 40 ரூபாவால்  குறைத்துள்ளது. அதன் புதிய விலை 180 ரூபாவாகும். அத்துடன், பொன்னி சம்பா ...

மேலும்..

ஸ்டீவ் ஹான்கேயின் பணவீக்க சுட்டெண்ணில் இலங்கைக்கு 4ஆம் இடம்; இலங்கையின் பணவீக்க வீதம் குறைந்து வருகிறது..

உலக வங்கியின் அறிக்கையின்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கமுள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஏனைய நாடுகளான லெபனான், சிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி ஆகியன முன்னிலையில் உள்ளன. இதேவேளை, உலக நாடுகள் மத்தியில் இலங்கையின் பணவீக்க வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக ...

மேலும்..

120,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் விரைவில் இலங்கைக்கு கிடைக்கும்..

120,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் காலங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை இன்னும் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவுடன் இயங்க முடியும் ...

மேலும்..

அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு 23/8/2022 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வேல்ட்விஷன் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணம் ரில்கோ  ஹேட்டலில் இடம் பெற்றது..

அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு 23/8/2022 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வேல்ட்விஷன் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணம் ரில்கோ  ஹேட்டலில் இடம் பெற்றது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் கலந்து கொண்டு அனர்த்தம் ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழக அருள்மிகு ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று செவ்வாய்க் கிழமை(23) சங்காபிஷேகத்துடன் இடம்பெற்றது..

யாழ் பல்கலைக்கழக அருள்மிகு ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று செவ்வாய்க் கிழமை(23) சங்காபிஷேகத்துடன் இடம்பெற்றது. இதன் போது ஆலய வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சைவசமயப் பெரியார்களான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மற்றும் சேர்.பொன். இராமநாதன் ஆகியோரின் ...

மேலும்..