August 28, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மின்துண்டிப்பு கால அளவு குறையும் சாத்தியம்..

நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் நாளாந்த மின்துண்டிப்பு கால அளவை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திடீரென செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், முதலாம் மின்பிறப்பாக்கி மீள ஆரம்பிக்கப்பட்டு, நேற்று தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. இதன்படி, ...

மேலும்..

இலங்கையில் வெகு விரைவில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சுமார் 500 முதல் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியார் துறைக்கு வழங்கப்படவுள்ளன. பெரும்பாலும் இந்த நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருட்களின் சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. அடுத்த நான்கு மாதங்களுக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்ய 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்ற அடிப்படையில் அதற்கான டொலர்களை தேடும் வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன. இதனையடுத்தே எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வெளிநாட்டு நிறுவங்களில் சீனாவின் சினோபெக் குழுமம், பிரிட்டிஷ் ஷெல் நிறுவனம் மற்றும் இந்திய நிறுவனங்களின் 27 முன்மொழிவுகள் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளன. இதன்படி குறித்த எரிபொருள் நிலையங்களை வழங்குவதற்காக நான்கு முன்மொழிவுகளை சுருக்கப்பட்டிலுக்குள் கொண்டு வர எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, எரிபொருள் நிலையங்களை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள், எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் போக்குவரத்து வசதிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அடுத்த மாதத்திற்கான டீசல், பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்வதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்குமாறு திறைசேரி மற்றும் மத்திய வங்கியிடம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது….

இலங்கையில் வெகு விரைவில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சுமார் 500 முதல் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியார் துறைக்கு வழங்கப்படவுள்ளன. பெரும்பாலும் இந்த நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருட்களின் சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக ...

மேலும்..

காலிமுகத் திடலில் பட்டம் விட்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய குழுவினர்..

காலிமுகத் திடலில் நேற்றைய தினம் மக்கள் பலவிதமான காத்தாடிகளை பறக்கவிடுவதைக் காண முடிந்தது. அங்கு சில பட்டங்களில் அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பட்டங்களும் ஜனாதிபதி ரணில் மற்றும் சில அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட பட்டங்களும் பறக்கவிடப்பட்டிருந்தன . ...

மேலும்..

“பெரும்பாலான அரச பணியாளர்கள் வினைத்திறனற்றவர்கள்”: கடுமையாக சாடும் அமைச்சர் காஞ்சன..

அனைத்து அரச நிறுவனங்களும் மறுசீரமைக்கப்பட வேண்டுமெனவும் அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் இயலாமை ஆகியவை அரச நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அரசதுறை பணியாளர்களில் பெரும்பான்மையானோர் திறமையற்றவர்களாகவும் தொழிற் திறன் அற்றவர்களாகவும் ...

மேலும்..

மீண்டும் எரிபொருள் வரிசைகள் அதிகரிக்க காரணம் என்ன ?அமைச்சர் வெளிப்படுத்துகிறார்..

தற்போதுள்ள எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் எதிர்வரும் 3 நாட்களில் மேலதிக எரிபொருள் இருப்புக்களை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளதாவது , எரிபொருளை ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் சொத்துக்களை நாசம் செய்த மூவர் கைது…

மே 9 ஆம் தேதி நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின் போது, ​​பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் அலுவலகங்களைத் தாக்கி, எரித்து, அழித்த மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான மிலன் ஜயதிலக்க, லசந்த அழகியவன்ன மற்றும் அருந்திக ...

மேலும்..