September 6, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அனுமதிப் பத்திரத்தில் மோசடி- 8 டிப்பர்கள் தடுத்து வைப்பு- எண்மர் கைது!!

  அனுமதிப் பத்திரத்தில் மோசடி செய்து மணலேற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களைத் தடுத்து வைத்துள்ளதோடு சாரதிகள் எண்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். கைதடி ஏ9 வீதியில் பயணித்த குறித்த டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் இன்று காலையில் சோதனையிட்டபோதே இந்த மோசடி ...

மேலும்..

இலங்கை சீனாவில் இருந்து விடுபட வேண்டும், இல்லையேல் நிலைமைகள் மாற்ற மடைய வாய்ப்பு உள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்: எதிர்வரும் 12 ஆம் திகதி ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது.அன்றைய தினத்தில் இலங்கை தொடர்பான அறிக்கையும் சமர்பிக்கப்படவுள்ளது.இதன் போது இலங்கை இதுவரை என செய்தது என்பது தொடர்பில் ஆராயப்படும். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ,அலுவலகம் ஒன்றை நிறுவியதைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.இந்த நிலையில் ...

மேலும்..

மாகாணமட்ட விளையாட்டு நிகழ்வில் இந்துக் கல்லூரி பெண்கள் கபடி அணியினர் முதலிடம்

மாகாணமட்ட விளையாட்டு நிகழ்வில் கிழக்கிலங்கையில் எமது இந்துக் கல்லூரி பெண்கள் கபடி அணியினர் முதலிடம் பெற்று வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனையோடு தேசிய மட்டத்திற்குதெரிவாகியுள்ளார்கள்..... நிதியுதவி வெற்றியீட்டிய மாணவச் செல்வங்கள், உடற்கல்வி ஆசிரியை கோபிநிறோஜினி,மற்றும் இளைஞர் கழக பயிற்றுவிப்பினை எமது பாடசாலையில்மேற்கொண்டுவரும் நிறோஜன்அவர்களுக்கும்,செயற்பாடுகளை சிறப்பாக ...

மேலும்..

சர்வதேச நீதிப் பொறிமுறை நிலைப்பாட்டில் உறுதி. வீண் கற்பனைகள் அவசியமற்றது – சுரேந்திரன் ரெலோ

  தமிழ் மக்கள் மீது இழைக்கப் பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்கான நீதியைக் கோரி இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப் படுத்துமாறு மனித உரிமைப் பேரவையின் பிரதான அங்கத்துவ நாடுகளுக்கும் மனித உரிமை உயர் ...

மேலும்..