September 20, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உணவுப் பாதுகாப்பு ; இலங்கைக்கு ஜப்பான் அவசர உதவியாக 3.5 மில். டொலர்

இலங்கையில் நிலவும் சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலைக் கவனத்தில் கொண்டு, மனித நேய உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காக மேலதிகமாக 3.5மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவித் தொகையாக வழங்க ஜப்பான் அரசாங்கம் (16) தீர்மானித்திருந்தது.  02மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உணவுப் ...

மேலும்..

அவுஸ்திரேலியா – இந்தியாவுக்கிடையிலான இருபதுக்கு – 20 போட்டி இன்று ஆரம்பம்

சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் ஐசிசி தரநிலை வரிசையில் முதல் இடத்தை வகிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் மொஹாலியில் இன்று இரவு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ...

மேலும்..

ரஷ்ய படையினரிடம் இலங்கையர் பிடிபட்டது எப்படி – வெளியானது மேலதிக தகவல்கள் (படங்கள்)

ரஷ்ய சித்திரவதை கூடத்திலிருந்து இலங்கையைச் சேர்ந்த 07 மாணவர்களை மீட்டதாக உக்ரைன் அதிபர் வெலோடிமர் ஸெலன்ஸ்கி அறிவித்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் ஊடகங்களுக்கிடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவர்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் அறிவித்த போதிலும் அவர்கள் ...

மேலும்..

பாராளுமன்றத்தின் ஒருமாத மின் கட்டணம் 60 இலட்சம் ரூபா

பாராளுமன்றத்தின் ஒருமாத மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக இன்று தெரியவந்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வின் ...

மேலும்..

சீன விஞ்ஞானிகள் காற்றிலுள்ள கொவிட்-19 கண்டறியும் முகக்கவசங்களை உருவாக்கியுள்ளனர்

சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு முகக்கவசத்தை உருவாக்கியுள்ளனர், இது பயனர்கள் கொவிட் -19 அல்லது காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதா என்பதை அறிய உதவுகிறது, இது பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவக்கூடிய ஒரு வளர்ச்சியாகும். ஷாங்காயில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆறு விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வின்படி, முகக்கவசத்தில் ...

மேலும்..

மகாராணியாரின் இறுதி ஊர்வலத்தின் கார் எத்தனை கோடி? அதில் இவ்வளவு பிரம்மாண்ட சிறப்புகளா?

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலங்களில் பயன்படுத்தப்பட்ட ஜாகுவார் காரை அவரே வடிவமைத்துள்ளார் என்ற ருசிகர தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மறைந்த ராணி எலிசபெத்தின் உடல் நீண்டகால இறுதிச் சடங்குகளுக்கு பிறகு நேற்று அடக்கம் செய்யப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத் 96 ...

மேலும்..

கனடாவின் பிரபல வர்த்தக நிலையத்தில் பெண் மீது கொடூரத் தாக்குதல்

கனடாவின் மிகப் பிரபலமான வர்த்தக நிலையமொன்றில் பெண் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் அமைந்துள்ள கனேடியன் டயர் ஸ்டோர் (Canadian Tire store) பிரபல  நிறுவனத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாவிஸ் மற்றும் பிரிட்டானியா வீதிகளுக்கு அருகாமையில் இந்த டயர் ...

மேலும்..

உணவு உற்பத்தி வீழ்ச்சி: குழந்தைகள் அதிகம் பாதிப்பு

உணவு உற்பத்தியில் கூர்மையான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள தேசிய புத்திஜீவிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. உணவு கொள்வனவு தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், அதனையொட்டி இலங்கையில் குழந்தைகளின் போசாக்கு மட்டம் பாதிக்கப்படுவதாக அமைப்பின் உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க ...

மேலும்..

கறவை மாடுகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

கடந்த ஆண்டு இலங்கைக்கு 4,000க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டம் பல காரணங்களால் அமுல்படுத்தப்படாத நிலையில், திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க கறவை மாடுகளை இறக்குமதி செய்ய தற்போது கால்நடை அபிவிருத்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, நாட்டில் ...

மேலும்..

10 நிமிடங்களில் ஒரு இலட்சம் ரயில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன

ரயில்களில் இருக்கை முன்பதிவு செயல்முறையை மறுசீரமைக்க வேண்டியா தேவை ஏற்பட்டதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பிற போக்குவரத்துச் செலவுகள் அதிகமாக உள்ளதால், மக்கள் ரயில் பயணங்களை அதிகமாக தெரிவு செய்கின்றனர். இதன்படி சுமார் ...

மேலும்..

சுற்றிவளைப்பு ஆரம்பம் – மருந்தக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

இறக்குமதியாளர் மற்றும் அதன் உற்பத்தியாளர் மட்டுமே மருந்துகளின் விலையை மாற்ற முடியும் எனவும், விலையை மாற்ற மருந்தக உரிமையாளருக்கு உரிமை இல்லை எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக சில மருந்தக உரிமையாளர்கள் மருந்துகளின் ...

மேலும்..

எட்டு மாதங்களில் 19 முச்சக்கரவண்டிகள் மாத்திரமே புதிதாக பதிவு!

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் புதிதாக 19 முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். மேற்படி எட்டு மாத காலப்பகுதியில் ஏனைய வகைகளில் சுமார் 15,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மருந்து தட்டுப்பாடு காரணமாக எந்தவொரு வைத்தியசாலையிலும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டார். ஒரு சில தட்டுப்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் நோயாளர்களுக்கான ...

மேலும்..

முதலாம் திகதி முதல் பெரும் போகத்துக்கான உரம் விநியோகம்

பெரும் போகத்துக்கு தேவையான யூரியா உரம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் சிறுபோகத்துக்கு கிடைத்த யூரியா உரத்தில் எஞ்சிய கையிருப்பை பெரும்போக செய்கைக்காக விநியோகிக்கவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ...

மேலும்..

காலி துறைமுகம் விரைவில் சுற்றுலா தலமாக மாறும் – நிமல் சிறிபால

காலி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது ஒரு தேசிய நலன் எனவும், வெறுமனே ஒரு நிறுவனத்தையோ, சமூகத்தையோ, பிரதேசத்தையோ அல்லது பிரதேசத்தையோ அபிவிருத்தி செய்வதை இலக்காகக் கொண்ட திட்டம் அல்ல என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால ...

மேலும்..

மூன்று இலங்கை வீரர்கள் தென்னாபிரிக்கா டி20 லீக்கில்!

எதிர்வரும் 2023 ஜனவரியில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க இருபதுக்கு20 தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மூன்று இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மகேஷ் தீக்ஷன முன்னதாக ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியினால் இந்த தொடருக்காக முன்னதாக ஏலத்தில் எடுக்கப்பட்டார். தற்போது, பிரிட்டோரியா கெப்பிட்டல்ஸ் அணியினால் குசல் மெண்டிஸ் ...

மேலும்..

மாயா! குளோனிங் மூலம் பிறந்த உலகின் முதல் ஓநாய்; சீன விஞ்ஞானிகள் சாதனை

உலகில் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஓநாய் 100 நாட்களை கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. சீனாவைச் சேர்ந்த சினோஜின் பயோ டெக்னோலொஜி நிறுவனம் ஆர்டிக் ஓநாய் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்த ஓநாய்க்கு மாயா என பெயரிடப்பட்டுள்ளது. உலகில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ...

மேலும்..

மரத்தால் உருவான பிரமாண்ட ஆலயம்

தாய்லாந்து நாட்டில் பட்டாயா என்ற இடத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது, ஆன்மிகமும், கலைநயமும் கலந்த ஒரு ஆலயம். இதனை அங்குள்ளவர்கள் சான்சுவரி ஆப் ட்ருத் (sanctuary of truth) என்று அழைக்கிறார்கள். அதாவது, ‘சத்தியத்தின் சரணாலயம்’ என்பது இதன் பொருள். இந்த ...

மேலும்..

மகாராணியின் பூதவுடல் நல்லடக்கம்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல், நேற்றிரவு(19) நல்லடக்கம் செய்யப்பட்டது. வின்சர் கோட்டை வளாகத்திலுள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் உள்ள அரச பெட்டகத்தினுள் மகாராணியின் பூதவுடலை தாங்கிய பேழை இறக்கப்பட்டது. அர்ப்பணிப்புக்கான சேவையின் போது அதிலிருந்து கிரீடம் மற்றும் ஆபரணங்கள் எடுக்கப்பட்டன. இலங்கை நேரப்படி நேற்றிரவு 11 ...

மேலும்..

ராஜபக்ஸ குடும்பம் இனங்களுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது

ராஜபக்ஸ குடும்பம் இலங்கை மக்களின் ​பணத்தால் செல்வந்தர்களானதுடன், அவர்களை எதிர்த்தவர்கள் இரக்கமற்ற முறையில் மௌனிக்கச் செய்யப்பட்டு, இனங்களுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் பெட்ரிக் லீஹி தெரிவித்துள்ளார். பல வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டு ...

மேலும்..

வனவிலங்கு கள அலுவலர்கள் 23ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு உட்பட்ட அனைத்து கள உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளனர். கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரக் கொடுப்பன வில் நிபந்தனைகளை விதித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ...

மேலும்..

அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு எதிர்ப்பு அலை உருவாகக் கூடும்

நாடு முழுவதும் மகா சங்கத்தினரும், மதகுருமார்களும் மின்சாரக் கட்டணத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது அரசாங்கத்திற்கும் நாட்டுக்கும் நல்லதல்ல என்றும் அது மீண்டும் ஒரு எதிர்ப்பு அலையை ஏற்படுத்தக் கூடும் என்றும் குறிப்பிட்டு பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் ...

மேலும்..

அக்டோபர் 1 முதல் 2.5% வரி! அரிசி விலை மீண்டும் உயரும்!

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டரை வீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அரிசி விலை மேலும் உயரும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முடித் பெரேரா தெரிவித்துள்ளார். அரிசி ...

மேலும்..

தேசிய பேரவை யோசனை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று!

தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான யோசனை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. ஆளும் கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இந்த யோசனை இன்றைய தினம் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற அமர்வு இன்று 9.30க்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ...

மேலும்..

மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க அனுமதி

நாளாந்த மின்வெட்டை இன்று (20) முதல் 20 நிமிடங்களால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த நாட்களில் நாளாந்த மின்வெட்டு ஒரு மணித்தியாலமாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இன்றும் நாளையும் (21) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ...

மேலும்..

முதல் ஆறு மாதங்களில் நாட்டின் வருமானம் 919 பில்லியன்! செலவு 1822 பில்லியன்!

2022 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி ரூ. 919.5 பில்லியன். இது கடந்த அண்டை விட 28.54% வளர்ச்சியாகும் . இந்த காலகட்டத்தில், அரசின் வரி வருவாய் ரூ. 641.2 பில்லியன் ...

மேலும்..