October 14, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சர்வதேச தொழிலாளர் அமைப்பு இலங்கைக்கு கொடுத்துள்ள உறுதிமொழி..

இலங்கையிலுள்ள தொழிலாளர்களின் தரவுகளை இலத்திரனியல் இயங்குதளத்தில் நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு உதவுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர்களின் நல் வாழ்வுக்காகவும், அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவையும் வழங்குவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ...

மேலும்..

கனேடிய மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி!

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதென ரோயல் வங்கியின் பொருளாதார நிபுணர்களான நாதன் ஜான்சன் மற்றும் கிளாரி ஃபேன் ஆகியோர் கணித்துள்ளனர். மத்திய வங்கி வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாதன் ...

மேலும்..

காலை அலுவலக ரயில்களுக்கான நேர அட்டவணையில் திருத்தம்-20ஆம் திகதி முதல் அமுலில்..

கடலோர ரயில் பாதைகளில் காலை வேளைகளில் பயணிக்கும் அலுவலக ரயில்களின் திருத்தப்பட்ட நேர அட்டவணை 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. மாலையில் இயக்கப்படும் அலுவலக ரயில்களின் நேர அட்டவணையிலும் ...

மேலும்..

இன்றைய இராசி பலன்கள் (15/10/2022)

மேஷ ராசி அன்பர்களே!   புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை யின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ...

மேலும்..

சுமந்திரன் – சாணக்கியனுக்கு அச்சமில்லை! கூட்டமைப்பின் முக்கிய பிரபலம் பகிரங்க சவால்..

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சுமந்திரன் - சாணக்கியனுக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பல்ல என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

மக்களே அவதானம்! வெள்ளப்பெருக்கு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கு அபாயம் இதன் காரணமாக, மீரிகம, திவுலபிட்டிய, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 3 தொடக்கம் 48 மணிநேரங்களில் ...

மேலும்..

மாற்றம் பெறவுள்ள திருகோணமலை துறைமுகம் – ரணில் திடீர் பயணம்இத்தனை திட்டங்கள்!!!..

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று திருகோணமலை துறைமுக பகுதிக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டு அங்கு ஆய்வுகளை நடத்தியுள்ளார். இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு அது மூலோபாய துறைமுகமாக மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டம்   திருகோணமலை ...

மேலும்..

விஜய் நடிக்கும் வாரிசு.. இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த இடத்துலயா?

வாரிசு படத்தின் படப்பிடிப்பு குறித்த பிரத்யேக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. தளபதி விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது. 'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு ...

மேலும்..

பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் PRINCE படத்தின் PRE-ரிலீஸ் நிகழ்ச்சி.. எப்போ?

சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின் முன் வெளியீட்டு விழா பிரபல முன்னணி டிவி சேனலில் ஒளிபரப்பாக  உள்ளது. "டான்" படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'ப்ரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ...

மேலும்..

இந்த வாரம் ஜிபி முத்து தான் சூப்பர் மேன் இப்படியா சம்பவம் .!.!

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது. மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி ...

மேலும்..

“நீங்க அப்டி சொன்னது தப்பு”.. ஜனனியுடன் வாக்குவாதத்தில் விக்ரமன், தனலட்சுமி!!

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது. விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை ...

மேலும்..

‘எங்களை சீரழிக்க சிங்கள பேரினவாதம் முயற்சி’ – சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு…

அனைத்துக் கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.     போதைவஸ்து பாவனை மற்றும் திருட்டு சம்பவங்கள் என்பன தற்போது ...

மேலும்..

இந்திய முதலீட்டாளர்களின் உதவியுடன் மன்னாரில் புதிய திட்டம்..!

இந்திய முதலீட்டாளர்களின் உதவியுடன் மன்னார் ஒலைத்தொடுவாயில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா கடற்தொழில் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி பகுதியில் தென்னிலங்கை கடற்தொழிலாளர்கள் அத்துமீறிய மீன்படியில் ஈடுபடுவதாக மக்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், மன்னாரில் இந்திய தனியார் ...

மேலும்..

வெலிபென்ன பரிமாற்றத்தில் வெள்ளம்; வாகன போக்குவரத்துக்கு தடையா!!..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (E-01) வெலிபென்ன பரிமாற்றத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அதன் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த வழியாக இலகு ரக வாகனங்கள் வெளியேறுவதும், உள்ளே செல்வதும் தடைபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மாற்றுப்பாதை 4 ...

மேலும்..

எவரையும் கைவிடாதீர்கள்” என்ற தொனிப்பொருளில் குறைந்த வருமானம் பெறும் 39 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம்…

“எவரையும் கைவிடாதீர்கள்” என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்திற்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அவற்றுள் 6,24,714 விண்ணப்பங்கள் நேற்று ...

மேலும்..

புங்குடுதீவில் 50 வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் கையளிப்பு..

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின்(சூழகம்) ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட புங்குடுதீவு பிரதேசத்தைச் சேர்ந்த ஐம்பது வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளன. மேற்படி நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை(10.10.2022) மாலை-5 மணியளவில் புங்குடுதீவு இறுப்பிட்டியில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் ...

மேலும்..

பெரும்போக செய்கையை ஆரம்பிக்குமாறு ஆலோசனை

எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் பெரும்போக செய்கையை ஆரம்பிக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது. மழை நீர் மூலம் நிலத்தை தயார்ப்படுத்தி , விதைத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உட்பட்ட குளங்களில் காணப்படும் நீரை இதனூடாக பாதுகாப்பான ...

மேலும்..

திருகோணமலையை மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்ய ஒத்துழைக்க வேண்டும் -ஜனாதிபதி

திருகோணமலையை மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இலங்கை ஒத்துழைக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல்களில் செல்வாக்கு செலுத்துவதற்காக அல்ல, எதிர்கால சந்ததியினருக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட “சுர்பானா ஜூரோங்” ...

மேலும்..

வீட்டின் மீது மண்மேடு சரிந்தது – மூவர் மாயம்!

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் சிக்குண்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மண்சரிவில் சிக்குண்ட நால்வரில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மண் சரிவில் சிக்குண்ட ஏனைய ...

மேலும்..

காலை அலுவலக ரயில்களுக்கான நேர அட்டவணையில் திருத்தம்-20ஆம் திகதி முதல் அமுலில்

கடலோர ரயில் பாதைகளில் காலை வேளைகளில் பயணிக்கும் அலுவலக ரயில்களின் திருத்தப்பட்ட நேர அட்டவணை 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. மாலையில் இயக்கப்படும் அலுவலக ரயில்களின் நேர அட்டவணையிலும் ...

மேலும்..

ஆறு வீரர்களுடன் மாயமான சிறிலங்கா கடற்படை படகு! தேடுதல் பணி தீவிரம்

சந்தேகத்திற்குரிய படகுகளை சோதனையிடுவதற்காக தென் பகுதி கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு கடற்படையினரும் அவர்கள் சென்ற படகும் காணாமல் போயுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 20 நாட்களுக்கு மேலாக அவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி ஆறு ...

மேலும்..

வடக்கில் பெருமளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை மீறியும் பாரிய போதைப்பொருள் கடத்தல்!

நாட்டுக்குள் போதைப்பொருள் எவ்வாறு வருகின்றது, இராணுவமும், காவல்துறையினரும் புலனாய்வு அமைப்புகளும் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது, என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடமாகாண இளைஞர் சமூகத்தை பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து ஊடகங்களுக்கு ...

மேலும்..

ரஷ்யா எல்லையில் வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தொடக்கத்தில் உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. சில மாதங்களுக்கு பிறகு கிழக்கு உக்ரைன் பகுதிகளை குறிவைத்து கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட சில நகரங்களில் ...

மேலும்..

வரம்பற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் விசித்திரமான வரி..! சஜித் எச்சரிக்கை

அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் போலவே கருத்தியல் ரீதியாகவும் கூட வங்குரோத்து நிலையில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள் மீது புதிய வரிச்சுமையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். மக்கள் மீது ...

மேலும்..

யாழில் இராஜாங்க அமைச்சரை கடிக்க முயன்ற நாய் சுட்டுக்கொலை! தகவல் வெளியிட மறுக்கும் காவல்துறை

யாழ் வல்வெட்டித்துறை பகுதிக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தேயின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நாய் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு வல்வெட்டித்துறைக்கு சென்றிருக்கின்றார். அங்கு ...

மேலும்..

1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி. கௌரிசங்கரி தவராசா !!…..

மேலும்..

பிரமாண்டமாக கட்டியுள்ள புதிய வீட்டில் மனைவியுடன் குடிபோகும் தனுஷ்.. விவாகரத்து இல்லை

விவாகரத்து இல்லை தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இருவரும் அவரவர் பாதையில் பயணிக்க போவதாக கூறினார்கள். இந்த செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. குடும்பத்தினர்கள் பல முயற்சியை செய்தும் இருவரும் ஒன்றியவில்லை. சில வாரங்களாக தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி ...

மேலும்..

உச்சக்கட்ட போர்ப் பதற்றம் – மூன்றாம் உலக போர் நிச்சயம்; உலக நாடுகளை அலறவிட்டுள்ள ரஷ்யா!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் உச்சக்கட்டமாக, ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் மிக முக்கிய நான்கு நகரங்களை ரஷ்யாவுடன்  இணைத்து கொண்டதாக அதிபர் புடின் அறிவித்திருந்தார். இவ்வாறான நிலையில், உக்ரைனை நேட்டோவில் இணைத்துக்கொண்டால், மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் ...

மேலும்..

புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவில் கிடைக்கவுள்ள மிகப்பெரும் வாய்ப்பு! வெற்றிடமாகவுள்ள 1.2 மில்லியன் பணியிடங்கள்

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவில் 1.2 மில்லியன் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அவற்றை புலம்பெயர்ந்தோரைக் கொண்டு நிரப்ப அமைச்சர் ஒருவர் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதேவேளை, பணி மற்றும் ஓய்வூதியங்களுக்கான செயலரான சோலி ஸ்மித் (Chloe Smith) திறன்மிகு வெளிநாட்டுப்பணியாளர்களைக் கொண்டு ...

மேலும்..

சிறிலங்காவிற்கு வருகை தரும் அமெரிக்க கண்காணிப்பு கப்பல்..! வெளியாகிய பின்னணி

பி 627 சிறிலங்காவிற்கு அமெரிக்காவினால் அன்பளிக்கப்பட்ட பி 627 என்ற கண்காணிப்பு கப்பல், சிறிலங்காவை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க கடலோர காவல்படையினால், 2021 ஒக்டோபரில் சிறிலங்காவிற்கு கையளிக்கப்பட்ட இந்த கப்பல், சிறிலங்கா கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டு, 2022 செப்டம்பர் ...

மேலும்..

அம்மான் படையணி..! மது மாத்திரமன்றி மாதுவிற்கும் அடிமை – அம்பலமான தகவல்

படையணி  வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதால் அதை கட்டுப்படுத்த கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இளைஞர் படையணி ஒன்று உருவாகியிருப்பதாக அறிந்ததாகவும் அது நகைச்சுவையான விடயம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். போதை பொருள் பாவனையை அவர் தடுத்து நிறுத்த போவதாக ...

மேலும்..

வாஸ்துபடி படுக்கையறை – மறந்தும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!

பொதுவாக ஒரு வீட்டு கட்டுமானப்பணி ஆரம்பிக்கும் போது அதற்கான வாஸ்துமுறை மற்றும் தொடங்கும் நேரம் போன்ற விடயங்கள் கருத்துக் கொள்ளப்படுகிறது. ஏனென்றால் வாஸ்து படி ஒரு வீட்டை அமைக்காவிட்டால் அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் எழும் என்பது ஐதீகம். இதன்படி ஒரு வீட்டில் ...

மேலும்..

நயன்தாரா சர்ச்சைகளுக்கு பதிலடி! இணையத்தில் ட்ரெண்டாகும் விக்னேஷ் சிவனின் பதிவு

நடிகை நயன்தாராவின் வாடகைத் தாய் சர்ச்சைக்கு பதில் கொடுக்கும் விதமாக தத்துவங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து வருகிறார் . தமிழ் சினிமா பிரபலங்கள்விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்ததில் இருந்து தலைப்பு செய்தியாகி வருகின்றனர். அக்டோபர் ...

மேலும்..

ஒரு வயது குழந்தைக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை… ஆச்சர்யமூட்டும் முதல் முயற்சி!

ஒரு வயது குழந்தைக்கு முதன்முறையாகக் குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குடல் மட்டுமில்லாமல், வயிறு, கல்லீரல், மண்ணீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளும் குழந்தைக்கு மாற்றப்பட்டன. இதயம், கல்லீரல் என உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் குறித்து கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் ...

மேலும்..

Big Breaking: “வாரிசு vs துணிவு – பொங்கல் ரிலீஸ் உறுதியா?”

பொங்கல் ரேஸில் விஜய்யின் `வாரிசு' படமும் அஜித்தின் `துணிவு' படமும் ஒன்றாக ரிலீஸாகின்றன என்ற தகவல்தான் தற்போதைய இணைய விவாதம். இதில் உண்மை இருக்கிறதா, நிஜமாகவே இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களையும் தற்போதைய சூழலில் ஒன்றாக இறக்கினால் அதற்கான திரையரங்குகள் கிடைக்குமா, ...

மேலும்..

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு – இந்தியா சீனாவிடமிருந்த பாரிஸ் கிளப்பிற்கு இன்னமும் பதிலில்லை

பாரிஸ் கிளப் கடந்த மாதம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனா இந்தியாவுடன் தொடர்புகொண்டது எனினும் இதுவரை அந்த நாடுகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன. நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டிற்கு வந்ததை ...

மேலும்..

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நெற்றியில் முத்தமிட்ட சார்ஜன்ட் – விசாரணைகள் ஆரம்பம்

பாராளுமன்ற பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு, அதே பிரிவில் கடமையாற்றும்  பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பலாத்காரமாக நெற்றியில் முத்தமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வியாழக்கிழமை ...

மேலும்..

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள பறக்கும் கார்கள்

டுபாயில் மேற்கொள்ளப்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் பறக்கும் கார் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பறக்கும் கார்கள் சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளன. சீனாவின் மின்சார வாகன தொழில்நுட்ப நிறுவனமான Xpeng இந்த பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளது. இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் ...

மேலும்..

நியூசிலாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 450 திமிங்கலங்கள்

நியூசிலாந்து கடற்பகுதியில் 450 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் அவ்வப்போது நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் கூட பல பகுதிகளில் திமிங்கலங்கள் பல முறை கரை ...

மேலும்..

கர்ப்ப காலத்தில் இருவருக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது உண்மையா?

கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது காலங்காலமாகச் சொல்லப்படுகிற ஒன்றுதான். இருவருக்குச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கையில் அளவுக்கதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் 1,800 கலோரிகள் சாப்பிட்டாலே போதுமானது. அதைத் தாண்டி கூடுதலாக ...

மேலும்..

நீச்சல் வீரர் ஆக விரும்பிய சல்மான்கான்

நான் சினிமாவில் நடிக்க வராமல் இருந்திருந்தால் ஒரு எழுத்தாளராகவோ, நீச்சல் வீரர் ஆகவோ ஆகியிருப்பேன்” என சல்மான்கான் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சல்மான்கான் ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளமும், இலாபத்தில் பங்கும் வாங்குகிறார். ...

மேலும்..

ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை !

அமெரிக்க தடை காரணமாக ரஷ்யாவின் MIR கொடுப்பனவு முறைமையை அங்கீகரிக்க முடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட MIR கொடுப்பனவு முறையின் மீதான அமெரிக்காவின் தடைகள் காரணமாக, மத்திய வங்கி தற்போதைய நிலையில், MIR திட்டத்தை வங்கி முறைமைக்குள் ...

மேலும்..

மைத்திரிக்கு எதிரான விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (14) காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சமுகமளித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி, உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி ...

மேலும்..

மீண்டும் பிரதமராக மஹிந்த ?

மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை என்றும் அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்தார். பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக் கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு பின்னர் ...

மேலும்..

இலங்கை அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி

மகளிர் டி20 ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை (122/6) பாகிஸ்தானை (121/6) 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது! சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை இலங்கை சந்திக்கிறது.

மேலும்..