November 9, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதி ரணில் விசிக்கிரமசிங்க நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளார் – ராஜித சேனாரத்ன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு போன்றவற்றை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள ...

மேலும்..

முதன்முறையாக நானோ செயற்கைக்கோளை ஏவிய சிம்பாவே..!

சிம்பாவே முதன்முறையாக ஒரு நானோ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது. சிம்பாவே நாடு பொதுவாக கிரிக்கெட் விளையாடுதான் அறிந்திருப்போம், ஆனால், இந்த நாடு பலதுறையில் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறது. சிம்பாவேயில் அதிபர் எம்மர்சன் மனாகவா தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், இந்த அரசு ...

மேலும்..

வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம்..! கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சி - புதுமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப.சத்தியராஜ் வயது 36 என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீதியால் ...

மேலும்..

வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் இன்றைய மழை நிலைமை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றையதினம் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.   பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் ...

மேலும்..

இன்று புதன்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

இன்று (நவம்பர் 9) புதன் கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி,  2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு நேர அட்டவணை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய ...

மேலும்..

ஐசிசி உலக கிண்ண முதலாவது அரையிறுதிப்போட்டி இன்று!

போட்டி ஐசிசி உலக கிண்ண, இருபதுக்கு 20 தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், நியுஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30க்கு சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது. உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டி     இந்த ...

மேலும்..

அசீமை ஓரங்கட்டிய பெண் போட்டியாளர் ! என்ன கேள்வி கேட்டார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் அசீமை வெளியேற்றுவதற்காக சில சதி திட்டங்கள் நடந்து வருகிறது. பிக்பாஸின் தற்போதைய நிலை பிக் பாஸ் சீசன் 6, 17 போட்டியாளர்களுடன் நான்காவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் எம்மை சூழலுள்ள பல பிரபலங்கள் விளையாடுகிறார்கள். மேலும் இந்த போட்டியாளர் மக்களின் வாக்களிப்பின் அடிப்படையில் ...

மேலும்..

இனப் பிரச்சினைக்கான தீர்வே பொருளாதார நெருக்கடிக்கு சிறந்த வழி – சுரேஸ் பிரேமச்சந்திரன்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான சிறந்த வழியென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பின் ஊடாகத் தீர்வு காணப்படவேண்டுமாயின், அரசியல் யாப்பு ...

மேலும்..

கட்டுநாயக்கவால் காத்திருக்கும் ஆபத்து..! வெளியாகிய பகிரங்க எச்சரிக்கை

உலகின் பல நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருவதால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சமூக வைத்திய சங்கத்தின் சிரேஷ்ட பதிவாளர் வைத்தியர் நவின் டி சொய்சா நேற்று இந்த எச்சரிக்கையை ...

மேலும்..

பாலியல் குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர தனுஷ்கவிடம் ஒரு இலட்சம் டொலர் கேட்கும் பெண்

100,000 அவுஸ்திரேலிய டொலர்களை கேட்கும் பெண் தற்போது அவுஸ்திரேலிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குமாறு முறைப்பாடு செய்த பெண் கோரியுள்ளார். ஆனால் தனுஷ்க குணதிலக்க தரப்பு ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்

எவரும் காணாமலாக்கப்படவில்லை என காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் கூறியிருக்கிறார். மறுபக்கம் எங்களிடம் எவரும் சரணடையவில்லை என இராணுவம் கூறுகிறது. இதுபோன்ற கருத்துக்களால் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளில் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையை இழக்கின்றனர் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும்போதே ...

மேலும்..