November 23, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கடுமையான நிபந்தனைகளுடன் தனுஷ்கவிற்கு பிணை – ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள்

பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதாகிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரனி முன்வைத்த பிணைமனு கோரலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான 20க்கு 20 உலகக்கிண்ண துடுப்பாட்ட போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரரான  தனுஷ்க குணதிலக்க, பெண் ஒருவரை பலவந்தமாக ...

மேலும்..

நாட்டிற்கு டொலரை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் பதவி துறப்பேன் – சூளுரைத்த உறுப்பினர்!

நாட்டை விட்டு ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள ரத்தின கற்கள் வெளியேறியுள்ளதாகவும், ஆனால் 170 மில்லியன் டொலர்கள் மட்டுமே நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடிக்கு கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தமிழ்த் தேசியகூட்டமைப்பும் காரணம் என குற்றஞ்சாட்டிய முன்னாள் அமைச்சரும் அரச தரப்பு எம். பி.யுமான மஹிந்தானந்த அளுத்கமகே, கடந்த காலங்களில் வரவு செலவுத் திட்டங்களில் கடன் பெற்று நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கியதாலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

ரணிலை சந்தேக கண்ணுடன் பார்க்கும் சுமந்திரன்

நீண்ட காலமாக நாட்டில் நிலவும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளமையை சந்தேக கண்ணோட்டத்திலேயே தாம் பார்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் ...

மேலும்..

உணர்வுபூர்வமாக ஆரம்பமானது நினைவேந்தல்

யாழ்ப்பாணம் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வார ஆரம்ப நாள் நினைவேந்தல் நேற்று (21) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தாய் ஏற்றி வைத்தார். தீவக சாட்டி நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுவதுடன், பொதுமக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை ...

மேலும்..

தேயிலை இலைகளுடன் கலந்ததாக சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருள் தொடர்பில் விஷேட விசாரணைகள்

தேயிலை இலைகளுடன் கலக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வகை இரசாயனப் பொருள் தொடர்பில் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் 21 ஆம் திகதி தினியாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் இருந்து 2000 கிலோ ...

மேலும்..

அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் 2,000 மெட்ரிக் தொன் சீனாவுக்கான வாழைப்பழ ஏற்றுமதியை இலங்கை இழந்தது

மாதாந்தம் 2000 மெட்ரிக் தொன் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்காக சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, 150 வாழை விவசாயிகளின் விவரங்கள் சீன அரசாங்கத்திடம் வழங்கப்பட்டன, மேலும் ...

மேலும்..

4,000 தாதியர்களுக்கு சிங்கப்பூரில் தொழில்வாய்ப்பு!

சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4,000 இலங்கை தாதியர்கள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது. இங்குள்ள அடிப்படை செயற்பாடுகள் குறித்து ஆராய ...

மேலும்..

ஆசிரியைகள் சேலை அணிவதை கட்டாயமாக்கும் புதிய சுற்றறிக்கை இன்று

பாடசாலை ஆசிரியைகள் சேலையை தவிர வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு கடமைக்காக வர முடியாது என பொதுநிர்வாக அமைச்சு இன்று (நவ.23) சுற்றறிக்கையை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். பல பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியைகள் புடவைக்கு பதிலாக வேறு ...

மேலும்..

திடீர் தீ விபத்தில் லயன் குடியிருப்பு சேதம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்தின் அப்பர்கிரான்லி பிரிவிலுள்ள தோட்ட லயன் தொடர் குடியிருப்பொன்றில்  நேற்று மாலை (22) ஏற்பட்ட திடீர்  தீ விபத்தில் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்தத் தீ விபத்தில் குடியிருப்பிலிருந்த  அனைத்துப் பொருட்களும் முற்றாக எரிந்து நாசமாகின.  ...

மேலும்..

சவூதி – ஆர்ஜென்டீனா போட்டியில் காயமுற்ற வீரரை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு கொண்டு செல்ல உத்தரவிட்ட சவூதி இளவரசர்

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் சவூதி அரபியா, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் எதிர்பாராத விதமாக கோல் காப்பாளரின் முழங்கால் பட்டு கீழே விழுந்த சவூதி அரேபிய தேசிய அணி வீரர் யாசர் ...

மேலும்..

இ.தொ.காவின் போசகரும், முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம் மறைவுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகரும் முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம் காலமான செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். அன்னார் 1943.07.20 ஆம் திகதியன்று உடப்புசல்லாவ ரப்பானை தோட்டத்தில் பிறந்து, ஆரம்பக் கல்வியை உடபுசல்லாவ வித்தியாலயத்திலும் பின்னர் உயர் கல்வியை ...

மேலும்..

மற்றுமொரு பொதுப் போராட்டத்தை நடத்த இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

அரசாங்கத்தை மாற்றும் நோக்கில் மீண்டும் ஒரு பொதுப் போராட்டத்தை நடத்த இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இராணுவம் மற்றும் ஆயுதப் படைகள் குவிக்கப்படும் எனவும், அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் ...

மேலும்..

வீதியில் குறுக்கிட்ட நாய் : பொலிஸ் கான்ஸ்டபிள் பலி : மற்றுமொருவர் படுகாயம்

பாணமுர – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கு குறுக்காக  நாய் ஒன்று ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். திங்கட்கிழமை இரவு சோதனையின் பின்னர் பனமுர பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று ...

மேலும்..

செம்மணி இந்து மயானத்தை நவீனமயப்படுதிதருமாறு கோரிக்கை!!

யாழ்ப்பாணம்,நல்லூர்,கோப்பாய் என மூன்று பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட நான்காயிரம் வரையிலான பொதுமக்கள் பயன்படுத்தும் செம்மணி இந்து மயானத்தை நவீனமயப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என செம்மணி இந்து மயான அபிவிருத்தி சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (22) செம்மணி இந்து மயானத்தை ...

மேலும்..

அங்கஜன் எம்.பிக்கு சுதந்திரக் கட்சியில் புதிய உயரிய பதவி.

சாவகச்சேரி நிருபர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 21/11 திங்கட்கிழமை சுதந்திரகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற போதே குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் ...

மேலும்..