December 29, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனனி மேல ஏன் அவ்ளோ பாசம்? அமுதவாணனை கேட்ட மனைவி- என்ன பதில் சொன்னார்?

கடந்த 5 சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் போட்டியாளர்கள் பாதுகாப்பாக விளையாடி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் சற்றும் சுவாரசியமும் பரபரப்பும் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. காரணம் அசீம், விக்ரமன், ஷிவின் மற்றும் தனலட்சுமியை குறிப்பிடலாம், மற்ற போட்டியாளர்கள் மிக பாதுகாப்பாக விளையாடி வருவதாக ...

மேலும்..

மீண்டும் விவாகரத்தா? 2வது மனைவியை விட்டு பிரிகிறாரா இயக்குநர் செல்வராகவன் – ரசிகர்கள் அதிர்ச்சி

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி , புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கியவர் செல்வராகவன். அந்த படங்களில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு சமயத்தில் செல்வராகவன் ...

மேலும்..

சிறுமி பாலியல் வன்புணர்வு – பிக்கு மற்றும் அவரது சகோதரர் உட்பட நால்வர் கைது!

11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்துக்கு உதவிய குற்றத்திற்காக சிறுமியின் அத்தை மற்றும் பாட்டி ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மொனராகலை, தொம்பஹாவெல காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட லியன்கொல்ல பிரதேசத்திலேயே ...

மேலும்..

காவல்துறை வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட இளம் குடும்பஸ்தர்! உயிரிழப்பு

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், 32 வயதுடைய  மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் கன்பியூசியஸ் என்ற இளம் ...

மேலும்..

பனிப்பாறையாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி: அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அசுர புயல்

அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போயுள்ளது. கிறிஸ்துமஸ் வார இறுதியில் நியூயார்க் நகரில் வீசிய அசுர புயல், 50 ஆண்டுகளில் மிக மோசமான புயலாக மாறியது. இதுவரை இந்த புயலின் தாக்குதலுக்கு 50 பேர் ...

மேலும்..

தாய் தகப்பன் தாக்கப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட பெண் – கிளிநொச்சியில் சம்பவம்!

22 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட உதய நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆறு பேர் கொண்ட குழுவினர் குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியில் கடத்தியுள்ளனர்.   கடத்தப்பட்ட பெண் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ...

மேலும்..

மின்சாரக் கட்டண இணையத்தளம் ஹேக் -10 கோடி பண மோசடி – 24 வயது இளைஞன் கைது!

மின்கட்டண இணையதளத்தை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட 24 வயது இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் 10 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர் இராணுவ விசேட ...

மேலும்..

மது போதையில் குழப்பம் விளைவித்த காவல்துறை உத்தியோகஸ்தர் கைது..

கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியின் போது போதையில் மேடையில் ஏறி தவறாக நடந்துக்கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். மேடையில் ஏறி குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மேற்கொண்ட முயற்சியின் போது ...

மேலும்..

14ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி விவசாயம் செய்யத் தீர்மானம்

14,000 ஏக்கர் தரிசு வயல் நிலங்களை கையகப்படுத்தி அடுத்த ஆண்டு விவசாயம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அபிவிருத்தி திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, மாத்தளை, நுவரெலியா, வவுனியா, குருநாகல், மன்னார், ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆயுதங்களுடன் அமெரிக்கர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அமெரிக்கப் பிரஜை ஒருவர் துப்பாக்கி ரவைகள் மற்றும் மகசீன் என்பவற்றை வைத்திருந்ததாக அங்கு வைத்து விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அமெரிக்கர் நேற்றிரவு (28) கைது செய்யப்பட்டதாக விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபரான அமெரிக்க ...

மேலும்..

2022 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் வினாத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெற்று வருவதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி முடிவடைந்தது. 2022 புலமைப்பரிசில் பரீட்சை ...

மேலும்..

சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு சீன பதில் தூதர் விஜயம்!

வட பகுதிக்கு வருகை தந்துள்ள சீன பதில் தூதுவர் ஹூ வோய், தலைமையிலான குழுவினர் யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரிக்கான உதவித்திட்டங்களை வழங்கி வைத்தனர். பாடசாலைக்கு இன்று(29) காலையில் வருகை தந்த சீன பதில் தூதுவர் தலைமையிலான குழுவினர் ...

மேலும்..

யாழ். காரைநகரில் கடலாமை இறைச்சியுடன் பொலிஸாரிடம் சிக்கிய ஐவர்!

யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – முல்லைப்புலவு பகுதியில் கடலாமை இறைச்சியுடன் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டனர். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், களபூமி காவலரண் பொலிஸாரினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்களிடமிருந்து 25 கிலோ கடலாமை இறைச்சி ...

மேலும்..

அனைத்து மாணவர்களும் தரமான கல்வியைப் பெற வேண்டும் -சுசில் பிரேமஜயந்த

வெற்றிகரமான மனித வளத்தை உருவாக்குவதற்கு தரமான கல்வி வாய்ப்புகளை அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை முறை ஊடாக வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் எதிர்காலத்தில் பாடசாலைகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துவது ...

மேலும்..

விவசாயிகளுக்கு இன்று முதல் நிதியுதவி-மஹிந்த அமரவீர

பெரும் போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த பெரும் போகத்தில் நெற்பயிர் செய்த 1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும் போகத்தில் பயிர் ...

மேலும்..

விசேட டெங்கு ஒழிப்பு தினங்கள் பிரகடனம்

நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) ஆகிய தினங்களை விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த 04 வாரங்களில் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த டெங்கு ...

மேலும்..

முகநூலில் சொக்லேட் விளம்பரம் செய்து பண மோசடி செய்த மாணவியும் மாணவனும் கைது

முகநூலில் சொக்லேட் விளம்பரம் செய்து ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பாடசாலை மாணவி ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பலவிதமான சொக்லேட்டுகளை விற்பதாக ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார். அதன்படி, விண்ணப்பித்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்த மோசடி செய்தது ...

மேலும்..

ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் ஓய்வு!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இவ்வளவு பேர் ஓய்வு பெற்றாலும் அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி ...

மேலும்..

இன்றைய மின்வெட்டு விபரம்..

இன்று (28) முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்கள் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும் ...

மேலும்..

மேலும் 1 மில்லியன் கொள்கலன்களை கையாளும் வகையில் ஜெயா கொள்கலன் முனையம் விரிவாக்கப்படுகிறது

தற்போதைய விரிவாக்கத் திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜெயா கொள்கலன் முனையத்தில் மேலும் 1 மில்லியன் கொள்கலன்களைக் கையாள முடியும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெயா கொள்கலன் முனையம் 1,380 மீற்றர் நீளத்திற்கு ...

மேலும்..

பௌத்த, பாலி பல்கலைக்கழகம் இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் திறக்கப்படும்

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படுமென எதிர்பார்ப்பதாக பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மற்றும் பாலி ...

மேலும்..

ஜனவரி இறுதி வாரம் கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனம்-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு அதிக வரிகளை அறவிட அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக ...

மேலும்..

கைதடி பொது நூலகத்திற்கு தேசிய விருது வழங்கி வைக்கப்பட்டது.

சாவகச்சேரி நிருபர் 2022ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் கைதடி பொது நூலகத்திற்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் வாசிப்பை ஊக்குவிக்கும் முகமாக சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்தமைக்காக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் விருது ...

மேலும்..

நான்கு இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது!

யாழ்.பருத்தத்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நான்கு இந்திய மீனவர்களையும், அவர்கள் பயணித்த ஒரு நாட்டுப் படகையும் பிடித்து பருத்தித்துறை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (29) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. தமிழ் நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் நாட்டுப்புறப் படகொன்றில் ...

மேலும்..

திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி 2ம் நாள் ஊர்வலம்..

"திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசத்துக்கும் உருவாரர்"எனும் மாணிக்கவாசகர் பெருமானின் கருத்துக்கிணங்க திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி 2ம் நாள் ஊர்வலமானது ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து முருகன் தேவஸ்தானத்தை வந்தடைந்தது அத்துடன் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவு ...

மேலும்..