January 5, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அமெரிக்க வீசா நிராகரிப்பு – நாடு திரும்பிய கோட்டாபய..!

டுபாய் சென்றிருந்த முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளனர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நம்பிக்கையுடன் அண்மையில் நாட்டிலிருந்து சென்றிருந்தவர் மீண்டும் இலங்கை வந்துள்ளார். எமிரேட்ஸ் விமானமான EK 605 இல் வருகை தந்த ...

மேலும்..

தம்பட்டம் அடிக்கும் கட்சிகளுக்கு சஜித் பிரேமதாஸ பகிரங்க சவால்!!

சில கட்சிகளுக்கு சஜித் பீதி ஏற்பட்டுள்ளதாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் சில அரசியல் கட்சிகளின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அண்மைய தினமொன்றில் தபுத்தேகம தேசிய பாடசாலைக்கு பஸ்வழங்கப்பட்ட போது, ...

மேலும்..

உள்ளூராட்சி தேர்தலில் இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பு- சுமந்திரன் தெரிவிப்பு…

உள்ளூராட்சி தேர்தலை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்க கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் ஊடகங்களுக்கு ...

மேலும்..

அணியில் இருந்து நீக்கப்பட்ட பிரபல வீரர்!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற ...

மேலும்..

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களில் புதிய விலை இதோ!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,409 ரூபாவாகும். இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் ...

மேலும்..

விரைவான பொருளாதார சீர்திருத்தத்திற்கான புதிய கருவிகளில் இலங்கை கவனம் செலுத்துகிறது -ஷெஹான்

பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி விரைவான பொருளாதார சீர்திருத்தத்திற்கான புதிய கருவிகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை கவனம் செலுத்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் உதவி செயலாளர் நாயகம், உதவி நிருவாகி மற்றும் UNDP யின் ஆசிய ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: மைத்திரிபாலவின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரியில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளில் இருந்து தம்மை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளை நிராகரித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்து, அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் ...

மேலும்..

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டது

திங்கட்கிழமை எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 2.5 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படும் என அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ...

மேலும்..

சினோபார்ம் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த தீர்மானம்

பைஷர் தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதால், சினோபார்ம் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த இலங்கை தீர்மானித்துள்ளது. இந்தாண்டு நாட்டில் கொரோனா தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இதுவரை கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெறாதவர்கள் சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 1.8 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி ...

மேலும்..