January 22, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ் தேசியத்தை பாதுகாக்கக்கூடிய வாக்காளனாக மாற வேண்டும் – ஜெயசிறில்

மக்கள் எமக்கு தந்த அங்கீகாரத்திற்கு ஏற்ப நாங்கள் சேவைகளை செய்துள்ளோம். போலிகளை கண்டு ஏமாறாது மக்கள்  தமிழ் தேசியத்தை பாதுகாக்கக்கூடிய வாக்காளனாக மாற வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ...

மேலும்..

டபிள்யூ.பி. ஆரியதாச மற்றும் அரலிய எரந்திம இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைப்பு !

தங்காலை மாநகர சபையின் தலைவர் டபிள்யூ.பி. ஆரியதாச மற்றும் மாநகர சபை உறுப்பினர் அரலிய எரந்திம ஆகியோர் நேற்று  ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர். இருவரும் எதிர்வரும்  தேர்தலில் தங்காலை மாநகர சபைக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் வழங்கினர். இதனைத் தெரிவிக்கும் வகையில் ...

மேலும்..

62 ஓட்டங்களில் சுருண்ட டேவிட் வார்னர் அணி!

பிக்பாஷ் லீக்கின் நேற்றைய போட்டியில், டேவிட் வார்னரின் சிட்னி தண்டர்ஸ் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டி மழையால் தடைப்பட்டதால், இன்னிங்சிற்கு 19 ஓவர்கள் என்று குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய சிட்னி சிக்ஸர் ...

மேலும்..

இந்தியாவிடம் படுமோசமாக தோல்வியுற்ற நியூசிலாந்து!

ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த ...

மேலும்..

ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்த வேண்டாம்: உக்ரைனுக்கு அமெரிக்கா அறிவுரை

உக்ரைன் ரஷ்யா இடையிலான ராணுவ தாக்குதல் நடவடிக்கையானது கிட்டத்தட்ட ஒரு வருடங்களை தொடவிருக்கும் நிலையில், ரஷ்ய படைகளின் அத்துமீறிய தாக்குதல்களை எதிர்கொள்ள மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ...

மேலும்..

பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை வெல்ல போவது யார்

பிக் பாஸ் 6 பைனல் இன்று. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.   வீட்டிற்குள் தற்போது சிவின், அசீம் மற்றும் விக்ரமன் பைனலிஸ்டாக உள்ளனர். இதிலிருந்து யாரோ ஓவருவரே பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் ...

மேலும்..

நுரைச்சோலை முதலாவது இயந்திரம் மீண்டும் இணைப்பு – களனிதிஸ்ஸ செயலிழப்பு

சிறிய பராமரிப்புக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் தற்போது முழு கொள்ளளவுடன் தேசிய மின் கட்டமைப்பில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிலையம் இன்று (22) அதிகாலை முதல் செயலிழந்துள்ளது. மின்சார சபையிடம் போதுமான ...

மேலும்..

இது அரசியல் செய்யும் நேரம் இல்லை – ஜீவன் தொண்டமான்

இது அரசியல் செய்யும் நேரம் இல்லை எனவும் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டும் எனவும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், உள்ளூராட்சிமன்ற தேர்தலால் நாட்டில் ஆட்சிமாறப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது சுமார் ...

மேலும்..

சட்டத்தரணிகளுக்கு எதிராக பீ அறிக்கை – விளக்கம் கோரினார் காவல்துறைமா அதிபர்

சட்டத்தரணிகள் குழாமொன்றுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் பீ (B) அறிக்கையை தாக்கல் செய்த வாழைத்தோட்டம் காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரிடம், காவல்துறைமா அதிபர் அறிக்கை கோரியுள்ளார். நீதித்துறையில் சட்டமா அதிபர் தலையிட்டதாக ...

மேலும்..

இலங்கை உட்பட்ட சர்வதேச தத்தெடுப்புகள் குறித்து சுயாதீன விசாரணையை ஆரம்பிக்க நோர்வே அரசாங்கம் முடிவு!!

இலங்கை உட்பட்ட சர்வதேச தத்தெடுப்புகள் குறித்து சுயாதீன விசாரணையை ஆரம்பிக்க நோர்வே அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நோர்வேயின் சிறுவர் மற்றும் குடும்பங்களுக்கான அமைச்சர் கெர்ஸ்டி டோப்பே இதனை தெரிவித்துள்ளதாக ஜனவரி நோர்வே செய்தித்தாளான வீஜி தெரிவித்துள்ளது. இதற்காக அமைக்கப்படவுள்ள விசாரணைக்குழு இலங்கை ...

மேலும்..

பதுளை மாவட்டத்தில் 11 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!!

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலுள்ள சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 11 நிராகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி உட்பட 8 அரசியல் கட்சிகளினதும், 3 சுயேட்சைக்குழுக்களினதும் வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. பதுளை மாவட்ட ...

மேலும்..

தனியார் பேருந்து மோதி வயோதிப பெண் பலி!

புத்தளம் ரத்மல்யாய பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி – ஆலங்குடா பி முகாமைச் சேர்ந்த அசனார் லெப்பை பக்கீர் சாஹிப் மைமூன் (வயது 71) எனும் சிறுவர்களுக்கு கை வைத்தியம் ...

மேலும்..

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக ...

மேலும்..

இம்முறை அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும் – சாணக்கியன் நம்பிக்கை!

ஒற்றுமையுடன் செயற்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘மழையுடன் ஆரம்பித்துள்ள ...

மேலும்..

ஐ.எம்.எப் உடன் பேச்சுவார்த்தையை தொடரலாம் – இலங்கையின் கடன்களை ஒத்திவைக்கும் சீனா!

பொருளாதார மீட்சிக்கு இலங்கை அரசு சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடியிருந்ததுடன், இலங்கை கோரிய கடனுதவியை வழங்குவது தொடர்பில் சில முக்கிய கோரிக்கைகளை சர்வதேச நாணயநிதியம் விடுத்திருந்தது. அதில் முக்கியமாக அதிகளவான கடன்களை வழங்கியுள்ள நாடுகளுடன் இலங்கை கடன் மறுசீரமைப்புக்களை செய்து கொள்ளவேண்டும் எனத் ...

மேலும்..

வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்!!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு அமைய இந்த வாக்குச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட உள்ளன. 340 உள்ளூராட்சி சபைகளுக்காகன தேர்தல் நடத்தப்பட உள்ளதுடன் ...

மேலும்..

அம்பாறையில் தமிழரசு சார்பில் பா.உ கலையரசனால் வேட்புமனு கையளிப்பு ..

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இலங்கத் தமிழ் அரசுக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் நேற்றைய தினம்(21)  வேட்புமனு கையளிப்புச் செய்தது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன. அம்பாறை ...

மேலும்..