குழந்தையின் உடலில் பெற்றோலை ஊற்றி தீ மூட்டி கொலை தாயும் உயிர்மாய்ப்பு !
தாயொருவர் தனது சிறு குழந்தையைக் கொன்றதுடன், அவளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிந்துன்கட பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது. சந்தேகத்திற்குரிய தாயார், குழந்தையின் உடலில் பெற்றோலை ஊற்றி தீ மூட்டியதோடு, தனது உடலிலும் பெற்றோலை ஊற்றி தீ ...
மேலும்..