Posts Tagged "thamilcnn"

தொண்டமனாறில் 5 முதலைகள் பிடிப்பு

வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (28) 5 முதலைகள் தொடர்ச்சியாக பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆற்று நீரேரியில் ...

மேலும்..

அமைச்சர் கெஹலியவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – சஜித் அதிரடி

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று(18) தெரிவித்தார். மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட காரணங்களுக்காக அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக ...

மேலும்..