ஹிலாரியின் இணையம் மீது சைபர் தாக்குதல்

அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளின்டனின்இணையத்தளத்துக்கு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன.

அத்துடன் ஜனநாயக்கட்சியின் பல இணையதளங்களுக்கும் இவ்வாறு சைபர் தாக்குதல்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சைபர் தாக்குதலுக்கு ரஸ்யாவே காரணமாக இருக்கலாம் என அமெரிக்காசந்தேகம் வெளியிட்டுள்ளது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை ரஸ்யா மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.