கனடாவில் விபத்து: இருவருக்கு காயம் (Video)

கனடாவின் மார்க்கம் – டெனிஷன் வீதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.