நம்மவர் நிகழ்வுகள்

கனடாவில் தமிழர் தெரு விழா 2016

கனடாவின் ஸ்காபரோவின் வீதிகளில் நடக்கும் கொண்டாட்டங்களில் மிகப் பெரிய விழாவாகக் கருதப்படும் ‘ வெள்ளிக்கிழமை, ஓகஸ்ட் 26ந் திகதி ஆரம்பமாகிறது. அங்குரார்ப்பண நிகழ்வு ஓகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை 5:00 மணிக்கு ஆரம்பமாகும். இந்நிகழ்வுகளில் 150,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றுவார்கள் என்பதால் மக்களுக்குத்…

Read more..

தமிழ் முறையில் திருமணம் செய்வோம்: தமிழராகவே வாழ்வோம் (Photos)

அவையோரே, நீங்கள் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்காரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் தமிழர் வரலாற்றை ஆய்வு செய்து ‘தமிழர் வரலாறு’ என்னும் நூலை எழுதிய பேரறிஞர். இவர் தனது நூலிலே “பண்டத் தமிழர் திருமண முறையிலே ஆரியக் கலப்பேதும் அறவே இல்லை….

Read more..

கனடிய தமிழர் விளையாட்டுத் துறையின் 28 ஆவது வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி வெகு விமரிசை (Photos)

கனடிய தமிழர் விளையாட்டுத்துறையின் 28 ஆவது வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி கடந்த 30.07.2016 காலை 9 மணிக்கு ஆரம்பமானது. ரொறன்றோவில் உள்ள York University Keele Campus விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விளையாட்டுப்…

Read more..

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டுப்போட்டி (Photos)

கனடா மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றங்களுடனும், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மற்றும் அக வணக்கத்துடனும் போட்டிகள்காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது. இதில் பிரதம அதிதியாக Mr. M. Jeevaratnam அவர்கள் கலந்து சிறப்பித்து இருந்தார். இவர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான விளையாட்டு உதவி…

Read more..

கனடாவில் யாழ். வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 21 ஆவது ஆண்டு ஒன்றுகூடல்

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 21வது வருடாந்த ஒன்றுகூடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (யூலை மாதம் 31ம் திகதி) கனடாவின் Scarborough Milliken Park இல் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முன்னாள் அதிபர்கள் அமரர்கள் திரு. சு. சண்முகநாதன்…

Read more..

கனடாவில் வெகு விமரிசையாக இடம்பெற்ற ஈழம் சாவடி (Photos)

கனடா பிரம்டன் பல்கலாச்சார விழாவான “ஈழம்சாவடி – 2016” நிகழ்வானது பிரம்டன் Soccer Center இல் வெகு விமரிசையாக இடம்பெற்றது. கண்காட்சிகள், பல்கலாச்சார நிகழ்வுகள், பண்பாட்டு அம்சங்களுடன் நிகழ்வானது பிரமாண்டமாக இந்நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read more..

பிரபல இசையமைப்பாளர் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகும் கனடா வாழ் இலங்கைத் தமிழ் பெண் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் (Photos)

உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டை, உற்றார் உறவினர்கள், செல்லப்பிராணிகளை தவிக்க விட்டு கையிற்கு எட்டியதை எடுத்துக் கொண்டு உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றோம். எமது அயராத உழைப்பினால்…

Read more..

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக ‘யக்ஞசேனி’ நாட்டிய நாடகம் (Photos)

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக, கனடியத் தமிழர் பேரவையின் ஆதரவில், திருமதி நிரோதினி பரராஜசிங்கத்தின் நெறிப்படுத்தலில் நடத்தப்பட்ட ‘யக்ஞசேனி’ நாட்டிய நாடக நிகழ்ச்சி கடந்த ஜூலை 17ந் திகதி ஞாயிற்றக்கிழமை ரொறன்ரோவில் மிகச்சிறப்பாக நிறைவேறியது. இதன் மூலம்…

Read more..