நம்மவர் நிகழ்வுகள்

கனடாவில் MTCL இன் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை

கனடாவில் Markham Toronto Cricket League (MTCL) இன் தொடக்க விழா வரும் 22.05.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணிக்கு Ideal Developments Park இல் ஆரம்பமாக உள்ளது. மேலதிக விபரங்கள் கீழே,

Read more..

கவுன்சிலர் லோகன் கணபதி தலைமையில் நாளை மரம் நாட்டும் வைபவம்

கனடாவின் மார்க்கம் மாநகரசபையின் 7 ஆவது வார்ட் கவுன்சிலரான லோகன் கணபதி தலைமையில் நாளை 17.05.2016 புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மரம் நாட்டும் வைபவம் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் அனைவரையும் மார்க்கம் மாநகரசபையின் சார்பில் அழைக்கின்றார்…

Read more..

ஐஎடியல் கோப் அறக்கட்டளை கனடாவில் கட்டும் ஒவ்வொரு வீட்டுக்கும் சமானமாக தாயகத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்கிறது.(Photos)

சஜி நடா ஐடியல் மேம்பாட்டு நிறுவனத்தின் (Ideal Developments) நிறுவனர். இது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம். இந்த நிறுவனம் இலங்கையில் நகுலேஸ்வரம் என்ற ஊரில் புதிதாக பல வீடுகளை கட்டியுள்ளது. இதற்கான பணத்தை ஐடியல் கோப் அறக்கட்டளை மூலம் றிச்மென்ட்…

Read more..

பிரம்டன் தொழில் இட விபத்தில் 20வயது ஆண் உயிரிழ்பபு

பிரம்டன் தொழில் இட விபத்தில் 20வயது ஆண் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து Goreway Drive மற்றும் Burlwood வீதிப் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சம்பவித்துள்ளது. அந்த பகுதியில் மேற்கொள்ளப்படும்…

Read more..

மனிற்ரோபா மற்றும் ஒன்ராறியோ எல்லைப் பகுதியிலும் காட்டுத் தீ

மனிற்ரோபா மற்றும் ஒன்ராறியோ எல்லைப் பகுதியிலும் காட்டுத் தீ பரவியுள்ளதாகவும், தற்போது அது பரந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. செவ்வாய்கிழமை மனிற்ரோபா அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் Caddy Lake இல் ஏற்பட்ட தீ 51 சதுர கிரோமீற்றர் பரப்பாக இரட்டிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை…

Read more..

ஃபோர்ட் மக்முர்றி: சேதங்களை மதிப்பிடும் பணியில் காப்புறுதி நிறுவனங்கள்

தீயினால் பாதிக்கப்பட்ட ஃபோர்ட் மக்முர்றியில் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை காப்புறுதி நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளன. நாட்டில் உள்ள பல காப்புறுதி நிறுவனங்கள் அந்த பகுதிக்கு தமது குழுக்களை அனுப்பி வைத்துள்ளதுடன், மதிப்பீட்டு பணிகளும் நேற்றைய நாளிலிருந்து ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காட்டுத் தீ…

Read more..

ஃபோர்ட் மக்முரே தீ பரவல்! சுமார் 20 சதவீதமான வீடுகள் அழிவு

அல்பேர்ட்டாவின் ஃபோர்ட் மக்முரே காட்டுத் தீ பரவல் தற்போது ஓரளவு தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீப் பரவல் தணிந்துள்ளதனை அடுத்து, இன்று திங்கட்கிழமை அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு சேதாரங்களை மதிப்பிடுவதற்கு அல்பேர்ட்டா மாநில முதல்வர் திட்டமிட்டுள்ளார். தீயணைப்பு பணிகள் தற்போது…

Read more..

பிரம்ரனில் இரட்டைக் கத்திக்குத்துச் சம்பவம்

பிரம்டனில் இன்று காலையில் இடம்பெற்ற இரட்டைக் கத்திக்குத்துச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளனர். Elizabeth Street North பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று நண்பகல் அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது….

Read more..