அமெரிக்காவில் இந்திய வாலிபரை குத்திக்கொன்ற அறைத் தோழர் கைது

ஆந்திர மாநில தலைநகரான ஐதராபாத் அருகிலுள்ள காச்சிகுடா பகுதியை சேர்ந்தவர் சன்கீர்த்(24), அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் கணினி மென்பொறியாளராக பணியாற்றிவந்த சன்கீர்த், வேறு சில நண்பர்களுடன் ஆஸ்டின் நகரில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம்…

Read more..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு: ஹிலாரி கிளிண்டன் 4 முக்கிய மாகாணங்களில் முன்னணி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 4 முக்கிய மாகாணங்களில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்று உள்ளார். அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது. அங்கு ஜனநாயக…

Read more..

கனடாவின் புதிய இராணுவத் தளபதி பதவியேற்பு

லெப்டினன்ட் ஜெனரல் போல் வின்னீக்(Paul Wynnyk) கனடாவின் புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்றுக்கொண்டுள்ளார். அவரின் பதவி ஏற்பு நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன் போது இதுவரை இராணுவத் தளபதியாக பதவி வகித்து வந்த லெப்டினன்ட் ஜெனரல் மார்க்குயிஸ்…

Read more..

பிரான்ஸ் தாக்குதல் சம்பவம்: அதிர்ச்சியையும் கவலையையும் பதிவு செய்த கனேடியத் தலைவர்கள்

பிரான்சில் 77 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கனேடியர்களும் கனேடிய அரசியல் தலைவர்களும் தங்களின் அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர். பிரான்சின் நைஸ் நகரில் நேற்று வியாழக்கிழமை மக்கள் கூட்டம் அதிகம் இருந்த இடம் ஒன்றினுள் கனரக வாகனம் ஒன்று நுளைந்து அங்கிருந்தவர்களை…

Read more..

பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தில் கனடா மாணவனைக் காணவில்லை

நீஸ் சம்பவத்தில் எக்மன்டன் மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்சில் தேசிய நாள் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தவர்களை கனரக வாகனம் ஒன்று மோதியதில் குறைந்தது 84 போ உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவத்தின் பின்னர், குறித்த மாணவன் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது….

Read more..

கனடாவில் பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய இலங்கை தமிழர் உட்பட இருவர் கைது (Photo)

கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த இலங்கை தமிழர் உட்பட இருவரை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓண்டாரியோ மாகாணத்தை நிரஞ்சன் கலைச்செல்வம்(32), ஷாகிலே ஹென்றி(20) மற்றும் ரஷீட் அஹம்த்(25) ஆகிய மூவர்…

Read more..

டொனால்ட் டிரம்பின் மனதைத் தூய்மைப்படுத்த கிரீன் டீ

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான டொனால்ட்…

Read more..

பேஸ்புக் லைவ் வீடியோவில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள் (Video)

அமெரிக்காவில் மூன்று இளைஞர்கள் வினோதமான முறையில் ஆன் லைனில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் வெர்ஜினியா பகுதியை சேர்ந்த டி.ஜே.வில்லியம்ஸ் என்பவர் காரில்…

Read more..