உக்ரெய்ன் நாட்டைச் சென்றடைந்த கனேடியப் பிரதமர் (Photos)

போலந்தில் ஆர்ஸவிட் பேர்கினோ தடுப்புமுகாமிற்கு சென்று அதனை பார்வையிட்ட நெகிழ்சியான நிகழ்வைத் தொடர்ந்து கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ உக்ரெய்ன் நாட்டைச் சென்றடைந்துள்ளார். கனேடியப் பிரதமரின் இந்த உக்ரெய்ன் பயணத்தின் போது அந்த நாட்டு பாதுகாப்பு துறையினை மேம்படுத்துவதற்கான ஆயுத தளபாட…

Read more..

ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான நிதியுதவியினை தொடர்ந்து வழங்க கனடா உறுதி

ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான நிதி உதவியை குறைந்தது 2020ஆம் ஆண்டு வரைக்கும் தொடர்ந்து வழங்குவதாக கனடா உறுதியளித்துள்ளது. ஆப்கானிஸ்தானிற்கும், அந்த நாட்டு படையினருக்கும் உதவும் வகையில் ஆண்டுக்கு 150மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை கனடா ஏற்கனவே வழங்கி வந்துள்ள நிலையிலேயே, குறித்த அந்த…

Read more..

ரொறன்றோவில் இவ்வாரம் அதிக வெப்பநிலை நிலவும்!- வானிலை ஆய்வு மையம்

ரொறன்ரோ பெரும்பாகத்தை உள்ளடக்கிய ஒன்ராறியோவின் தென்பிராந்தியத்தின் பெரும்பாலான பாகங்களுக்கு சிறப்பு வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கனடா சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ள அந்த சிறப்பு வானிலை அறிக்கையில், இந்த வாரத்தில் அந்த பிராந்தியத்தில் வெப்பமான மற்றும் ஈரப்பதன் கொண்டதான காலநிலை நிலவக்கூடும் என்று…

Read more..

அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு கேடயத்தை தாக்கி அழிப்போம்: வடகொரியா பகிரங்க மிரட்டல்

வடகொரியா, உலக நாடுகளின் ஏகோபித்த எதிர்ப்பையும், ஐ.நா.வின் பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டில் இருந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்திய நிலையில், கடந்த ஜனவரி மாதம் அதிபயங்கர ஹைட்ரஜன் குண்டு…

Read more..

செனற் பதவிக்கு கனேடியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்

செனற் உறுப்பினராக தகுதி உடைய கனேடியர்கள் தங்களின் பெயர்களை நேரடியாகவே சமர்ப்பிக்க முடியும் என்று லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய மாற்றங்களை உள்ளடக்கிய இந்த அறிவிப்பை லிபரல் அரசாங்கம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட இடைக்காலச்…

Read more..

ரொறன்றோவில் மேலும் 550 குடும்பங்களுக்கு மாதாந்த வீட்டு மானிய நிதி்

ரொரன்ரோவில் மேலும் 550 குடும்பங்கள் மாதாந்த வீட்டு மானிய நிதியைப் பெற்றுக்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை காலை Regent Parkஇல் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ரெரன்ரோ நகரபிதா யோன் ரொரி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசாங்க வீடுகளுக்காக காத்திருப்போர்…

Read more..

தமிழ் பயணம் 1986

ஒரு சரக்குக் கப்பலில் ஏறி கனடா வந்து சேரும் முயற்சியில் ஈடுபட்ட 155 தமிழர்களும் 15 நாட்கள் கடல் பிரயாணத்தின் பின்னர் ‘நாங்கள் கனடாவின் மொன்ரியல் மாநகரை அண்மித்துவிட்டோம்’ எனக் குதூகலித்திருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு. நடந்தது என்ன? 1986ம்…

Read more..

அமெரிக்காவில் கறுப்பின நபரை சுட்டுக்கொன்ற பொலிஸ்: பொதுமக்கள் போராட்டம்

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடையின் வெளியே கருப்பினத்தைச் சேர்ந்த ஆல்டன் ஸ்டெர்லிங் (வயது 37) என்பவர் சி.டி. விற்பனை செய்துவந்தார். இவர் செவ்வாய்க்கிழமை அன்று கடையில் இருந்தபோது அவரை போலீசார்…

Read more..