நான் யார் தன்னையே மறந்த பெண்! ஞாபக மறதியால் வந்த விளைவு

சுமார் இரண்டு மாத காலமாக ரொறன்ரோப் பொலிசாரை அல்லற்படுத்திக் கொண்டிருந்த ஒருவிவகாரம் முடிவிற்கு வந்துள்ளது. அதுகூட இணைய உலவுனர்களின் புண்ணியத்தால் முடிவிற்கு வந்துள்ளது. சுமார் 55க்கும் 60ற்கும் இடைப்பட்ட வயதையுடைய ஒரு பெண் கடந்த செப்டம்பர் 05ம் திகதி ரொறன்ரோ நகரப்பகுதியிலு;ள்ள…

Read more..

யாழ். கைதடி நுணாவில் அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலைக்கு தமிழ் சி.என்.என் செய்திப் பிரிவு வழங்கிய முதலாவது உதவி!

தமிழ் சி.என்.என் செய்தி இணையத்தின் மூலம் கிடைக்கின்ற இலாபத்தின் முழுப் பகுதியையும் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு வழங்குவது என தமிழ் சி.என்.என் இன் இயக்குனர் சபை ஒன்று கூடலில் முடிவு செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே. அதற்கமைவாக எமது இயக்குனர் சபையின் அறிவுறுத்தலுக்கு…

Read more..

அமெரிக்கத் துப்பாக்கிச் சூடு! கனடாவிலிருந்து அண்மையில் குடிபெயர்ந்த குழந்தையும் பலியான பரிதாபம்

அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிறார் பள்ளியில் நடைபெற்று சூட்டுச் சம்பவத்தில் குழந்தையை இழந்த குடும்பம் ஒன்று கனடாவின் வின்னிபெக்கில் இருந்து அண்மையில் தான் அமெரிக்காவின் நியுரவுணின் குடியேறியதாகத் தெரியவருகின்றது. ஜிம்மி கிரீன் என்ற பெயரையுடைய இவருக்கு பாடசாலை வயதில் ஒரு…

Read more..

கனடாவில் முதல் முதல் தமிழில் அறிமுகமாகிய கீதவாணி வானொலியின் 21 ஆவது ஆண்டு நிறைவு விழா!

கனடாவில் முதன் முதலாக தமிழில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கீதவாணி வானொலியின் 21 ஆவது ஆண்டு நிறைவு விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வு டிசம்பர் மாதம் 16 திகதி Celebration Banquet மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வு கீதவாணி வானொலியின்…

Read more..

கனடாவில் சிறப்பாக இடம்பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய பழையமாணவர் அங்குரார்பண நிகழ்வு!

கனடாவில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய பழையமாணவர் அங்குரார்பணமும் குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வும் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி J&J Swagat Banquet Hall 415 Hood Road, Unit22, Markham,…

Read more..

கியூபெக் மாநிலத்தில் வானிலிருந்து வீழ்ந்த மர்மப் பொருட்களை அறிவதில் ஆர்வம் காட்டும் கனடிய இராணுவம்!

கனடாவின் கியூபெக் மற்றும் நியூ பிரன்ஸ்விக் எல்லைப்பகுதியில் இந்த வாரம் வானிலிருந்து வீழ்ந்த இரண்டு உலோகப் பொருட்கள் என்ன என்பதைக் கண்டறிவதில் கனடிய இராணுவம் தீவரமாக உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு உலோகப் பொருட்களும், ஒரே பொருளாக வீழ்ந்து…

Read more..

கனேடிய தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டு ஒன்றிய நிகழ்வுகள்!

கனடாவில் தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டு ஒன்றிய நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. இந்த நிகழ்வில் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், சமயப் பெரியார்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் வாதிகள், பத்திரியாகியாளர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினர்களும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வின் போது…

Read more..

கனேடிய வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற Holiday Business Mixer நிகழ்வுகள்!

கனேடிய வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் Holiday Business Mixer நிகழ்வுகள் ரொறன்ரோவில் சிறப்பாக இடம்பெற்றது. கடந்த வியாழக்கிழமை December 13, 2012 அன்று இரவு Grand Victorian Convention Centre இல் நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பமாகி இடம்பெற்றன. குறித்த நிகழ்வுகளை கனேடிய…

Read more..