கனடாவில் எழுச்சியுடன் இடம்பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்! (Photos)

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவாக 15/12/2012 சனிக்கிழமை மாலை ஆறு மணியளவில் மலர் வணக்கத்துடன் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் ரொறன்ரோ ஐயப்பன் ஆலயத்தில் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றன. கனடா தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் இந்த…

Read more..

அமெரிக்க துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு கனேடிய பிரதமர் கடும் கண்டனம்!

நேற்று அமெரிக்காவில் பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் குறித்து கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது உலகம் முழுவதிலும்…

Read more..

ரொறொண்டோவில் சாதாரணமானவர்களும் இனி அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கலாம்!

கனடாவின் ரோறான்ரோவின் ஏர் கனடா மையத்தின் அருகே பிரமாண்ட அடிக்கு மாடி குடியிருப்பு வர இருக்கிறது. இதில் குடியிருப்புகள் அதிக விலையில் இருக்கும் என்றும் அவற்றில் பணக்காரர்கள் மட்டும்தான் குடியேற முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் சாதாரண மக்களுக்கு ஒரு நல்ல…

Read more..

பிரித்தானிய வெடிகுண்டுத் தாக்குதல் – பின்லேடனை போற்றுபவர் மொமின் காவ்ஜாவுக்கு ஆயுள் தண்டனை! கனேடிய நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

பிரித்தானியாவில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக மொமின் காவ்ஜா என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அல்குவைதா தீவிரவாத இயக்கத்தின் பின்லேடனை போற்றுபவர் ஆக இவர் நீதிமன்றால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கும் இன்றைய தினம் தீர்ப்பளித்துள்ள கனடிய உச்ச நீதிமன்றம் காஜ்வாவின் ஆயுள்கால தண்டனையில்…

Read more..

கனடாவில் நிராகரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களின் மேன்முறையீடு! உச்ச நீதிமன்றின் அதிரடித் தீர்ப்பால் அதிர்ச்சி

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஓகஸ்ட் 2006 ம் ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்ட இரு தமிழ் இளைஞர்களின் மேல் முறையீட்டை கனடிய உச்ச நீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு நிராகரித்து அதிரடித் தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது….

Read more..

யாழ். பல்கலை மாணவர்கள் இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது! கனேடிய ஆளுங் கட்சி எம்.பி கருத்து

இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் இராணுவ தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக ஆளும் கன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரம்டன் மேற்கு கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கைல் சீபாக்ஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாகத் தெரிவித்துள்ள…

Read more..

தனது நாட்டுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் குறித்த தகவலை அமெரிக்காவுக்கு வழங்க முடிவு செய்துள்ள கனடா!

கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் குறித்த தகவலை அமெரிக்காவுக்கு அளிக்க கனடா முடிவு செய்துள்ளது. தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் கனடாவின் புலம்பெயர்வுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னியும், அமெரிக்க தூதர் டேவிட் ஜேக்கப்சனும் கலந்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தில் கனடாவுக்குள் நுழையும்…

Read more..

செந்தாமரையின் ஊடக வளர்ச்சியில் மற்றும் ஒரு அத்தியாயம்! TET தொலைக்காட்சியின் முழுநேர ஒளிபரப்பு ஆரம்பம்

கனடாவின் தமிழ் ஊடக வரலாற்றில் ‘தமிழர் செந்தாமரை’ பத்திரிகையானது நமது இனம் சார்ந்து தனது பணியினை செவ்வனே செய்து வருகிறது. அமரர் கனக. அரசரத்தினம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 18ஆண்டுகளுக்கு முன்பு செந்தாமரை பத்திரிகை கனடாவில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில்…

Read more..