ஒன்ராறியோவில் ஆசிரியர்களின் சம்பள உயர்வு கோரி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டம்!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கல்விகற்பிற்கும் ஆசிரியர்கள் 5.5வீத சம்பள உயர்வு கோரி நடாத்தி வரும்ஆசிரியர்களின் சம்பள உயர்விற்குத் தடையாக இருக்கும் சட்டம் 115ஐ எதிர்த்து உயர்தர மாணக்கர்கள் இன்று ஒன்றாரியோ சட்டமன்றத்தின் முன்னால் போராட்டம் நடத்தினர். இதேவேளை ஒன்ராறியோவில் பகுதி பகுதியாக…

Read more..

இலங்கை அரசாங்கம் தமிழ் யுவதிகளை கட்டாயமாக இராணுவத்தில் சேர்ப்பதை உடன் நிறுத்தவேண்டும்! கனடிய தமிழர் பேரவை கோரிக்கை

கிளிநொச்சியின் பல பாகங்களிலிருந்து கடந்த சில மாதங்களாக தமிழ் இளம் பெண்கள் கட்டாயமாக சிறிலங்கா இராணுவத்தில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக சமீபகால தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கட்டாய இராணுவ ஆள் சேர்ப்பின்போது பலவந்தமாக இணைக்கப்படும் தமிழ் யுவதிகளின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள்…

Read more..

சில பொதியிடப்பட்ட “பேர்கஸ்” உணவுகளில் நச்சுத் தன்மை! உண்ணவேண்டாம் என கனேடிய உணவுப் பரிசோதனை ஸ்தாபனம் அறிவுறுத்தல்

சில வகையான பொதியிடப்பட்ட குளிருரைவிகளில் பேணப்படும் “பேர்கஸ்” உணவில் ஈ.கொலி என அழைக்கப்படுகின்ற நஞ்சுத்தன்மை ஏற்பட்டிருப்பதாகவும் அதனை உண்ண வேண்டாமெனவும் கனடிய உணவுப்பரிசோதனை தாபனமும் லோபிளாஸ் கொம்பனியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். இந்த நஞ்சுத்தன்மையானது மக்களின் உடல் நலத்திற்கு நல்லது அல்ல என்பது…

Read more..

ரொறன்ரோ அதிவேகச் சாலை ஒன்றின் ஆபத்தான நிலை குறித்து எச்சரித்த பொறியியலாளர்கள்!

கனடாவின் அதிமுக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான கார்டினர் வேகச் சாலையின் மேம்பாலப் பகுதிகள் மிகுந்த ஆபத்தானவை என்றும் ஸ்திரத் தன்மையை இழந்துவிட்டது என்றும் நகரப் பொறியாளர்கள் தந்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை சீரமைக்க அரை பில்லியன் டொலர்கள் தேவை என்றும் அதற்கு கிட்டத்தட்ட…

Read more..

ஸ்காபுறோவில் சிறப்பாக இடம்பெற்ற எங்கேயும் எப்போதும் ராஜா ஊடக சந்திப்பு!

டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி 7 மணியளவில் எங்கேயும் எப்போதும் ராஜா பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது. ஸ்காபுறோவில் உள்ள அஞ்சப்பர் செட்டிநாடு Resturant இல் மேற்படி சந்திப்பு நிகழ்ந்தது. கனடாவின் பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்கள்….

Read more..

கனேடிய Ontario பாராளுமன்றத்தில் இடம்பெற்ற டிசம்பர் மாதத்திற்க்கான National Ethnic Press and Media Council Of Canada மாதாந்தக் கூட்டம்!

டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி 2012 ஆம் ஆண்டு குயின்ஸ் பாக்கில் அமைந்துள்ள கனேடிய பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற டிசம்பர் மாதத்திற்க்கான National Ethnic Press and Media Council Of Canada மாதாந்தக் கூட்டம் தலைவர் Thomas Saras…

Read more..

கனடியப் பிரஜாவுரிமை பெறுவதற்கு மொழித்தகுதி அவசியம்!

கனடாவில் வதிப்போர் அண்ணளவாக மூன்று வருடங்களின் பின்பு கனடியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ளவர்கள். அவ்வாறு விண்ணப்பிப்பவர்களில் 18 வயதிலிருந்து 54 வயதிற்குட்பட்டவர்கள் தங்களது மொழிப்புலமையை நிரூபிப்பதற்கான வழிகாட்டியை கனடியக் குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கனடாவின் உத்தியோக மொழிகளான ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு…

Read more..

கனேடிய சனத்தொகையில் 18 வீதமானோர் ஐந்து ஆண்டுகளுக்குள் கனடாவுக்குள் வந்தவர்களாம்!

கனடாவின் சனத்தொகையில் 20 வீதமானவர்கள் வெளிநாடுகளில் பிறந்தவர்களாகவும். இவர்களில் 18 வீதமானோர் கடந்த ஐந்து வருட காலத்திற்குள் வந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் மற்றைய அங்கத்துவ நாடுகளில் இத்தொகை 22 வீதமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பில் அங்கம்…

Read more..