இலங்கை விடயத்தில் மனச்சாட்சியுடன் நடக்காத மேற்குலகம்! கனேடிய எழுத்தாளர் காட்டம்

ஐநா சபையால் பாலஸ்தீனம் மற்றும் சிரியர் எதிர்நோக்கும் துன்பங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன் நடக்கவில்லை. இவ்வாறு கனடிய எழுத்தாளர் எலிஸபெத்…

Read more..

ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம்!

கனடாவின் ஒட்டாவா பிராந்தியத்தில் இன்று புதன்கிழமை பல ஆரம்பப்பாடசாலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர். இதனால் 117 ஆரம்பப் பாடசாலைகளின் வகுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த ஓருநாள் சுழற்சிமுறையிலான வேலை நிறுத்தமானது மாவட்டரீதியாக…

Read more..

சிரியா, இரசாயனத் தாக்குதல் நடாத்தினால் உலக நாடுகள் சும்மா இருக்காது! கடுமையாக எச்சரித்த கனேடிய வெளியுறவு அமைச்சர்

சிரியா அரசு ரசாயன வெடிபொருளை உபயோகித்து, தனது எதிரிகளை அழிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் பெண்டகம் இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய அச்சத்தை தெரிவித்திருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் John Baird, சிரியா தனது நாட்டு மக்கள்…

Read more..

பிரமாண்டமாக இடம்பெற்ற தமிழ் பிசினஸ் கனெக்ஷன்ஸ் நிறுவனத்தின் Taste Of Online marketing வர்த்தகத் திருவிழா! (பட இணைப்பு)

தமிழ் பிசினஸ் கனெக்ஷன்ஸ் நிறுவனத்தால் நேற்று நடத்தப்பட்ட Taste Of Online marketing வர்த்தகத் திருவிழா மாபெரும் வெற்றியுடன் இனிதாக நிறைவடைந்துள்ளது. பல்வேறு தடைகளுக்கும் மத்தியிலும் தமிழ் பிசினஸ் கனெக்ஷன்ஸ் அதிபர் நவஜீவன் அவர்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாகவும் குறித்த விழா…

Read more..

45 நிமிட இடைவெளியில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 9 பேர் காயம்

ஒரு குழந்தையைக் கைவண்டியில் தள்ளிச் சென்ற பெண் உள்ளிட 9 பேர் இன்று ரொறன்ரோவின் வெவ்வேறு பகுதிகளில் 45 நிமிட இடைவெளியில் இடம்பெற்ற விபத்துக்களிற் சிக்கி காயமடைந்தனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் அனைவரும் தெருக்களைக் கடக்கும் போதே இந்த விபத்துக்கள் நடந்தேறியுள்ளன. இவ்வாறு…

Read more..

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் எடுக்க வேண்டும்!

சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வுட்வேர்த் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்களை அடுத்து இலங்கை மீதான கண்டனங்களும் கனடிய மண்ணில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இலங்கையில் மனித உரிமைகள் சீர்கெட்டுச் செல்வது…

Read more..

தொழிலாளர்கள் கனடாவுக்குள் வர சிறப்பு அனுமதி! கனேடியக் குடி வரவு அமைச்சரின் புதிய திட்டம்

கனடாவின் குடிவரவுத் துறை அமைச்சராகிய Jason Kenny அவர்கள் கொண்டுவரவுள்ள புதிய திட்டத்தின் மூலம் பல திறைமையான தொழில் நிபுணர்களை கனடாவுக்குள் வருவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டமானது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் புள்ளிமுறைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட தகைமைகளைப் போன்றல்லாது வேறுபட்டதாக இருக்கும்…

Read more..

குரங்கையும் 200 டொலரையும் பறிகொடுத்த உரிமையாளர்! ரொரன்றோவில் பரிதாபச் சம்பவம்

கனடாவில் குரங்கினம் வசிப்பதற்கு ஏற்ப சீதோசன நிலையில்லாததால் குரங்குகளைப் பார்ப்பதே மிருகக் காட்சிச்சாலையில் மாத்திரமாவே இருந்தது. இந்நிலையில் இன்று ரொறன்ரோ ஊடகங்களைக் கவர்ந்த செய்தி யாதெனில் குரங்கு ரொறன்ரோவில் தப்பியோடியதே. ஐகியா என்ற தளபாட அங்காடியொன்றின் தரிப்பிடத்தில் மேற்படி குரங்கை சட்டவிரோதமாக…

Read more..