அமெரிக்காவுக்கு போறீங்களா? பேஸ்புக், டுவிட்டர் விபரங்களை பகிர்ந்துகொள்ள நேரிடலாம்

வெளிநாட்டினர் அமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்பிக்கும் போது, மற்ற முக்கிய தகவல்களோடு, இணையத்தில் அவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தள விபரங்களையும் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. விண்ணப்பதாரர்களின் சமூக…

Read more..

அடுத்த கட்டமாக அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்

சமீபத்தில் அமெரிக்காவின் ஓர்லண்டோவில் ஓரின சேர்க்கையாளர்கள் கேளிக்கை விடுதியில் ஒமர்மதீன் என்ற ஐ.எஸ். தீவிரவாதி புகுந்து துப்பாக்கியால் சுட்டான். அதில் 49 பேர் பலியாகினர். இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய ஒமர்மதீன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த நிலையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சமீபத்தில்…

Read more..

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடாவின் பல்கலைக்கழக மாணவர்கள் உதவித் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா (Photos)

யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்றுப் பொருளாதார வசதியின்மையால் தமது பட்டப்படிப்பைத் தொடரமுடியாமல் அல்லலுறும் 19 மாணவர்களுக்கு (யாழ் பல்கலைக்கழகம் – 12 மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழகம் – 05 மாணவர்கள், கொழும்புப் பல்கலைக்கழகம் – 1…

Read more..

வரலாற்றில் ஒரு திருப்பம்: கனடிய சட்டங்காக்கும் தமிழ் வல்லுனர்கள் அமைப்பு உதயமானது (Photos)

கனடிய முப்படைகள், மற்றும் மத்திய பொலிஸ், மாகாணப் பொலிஸ், பிராந்தியப் பொலிஸ் பிரிவுகளைச் சார்ந்தோரும், கனடிய எல்லைப் பாதுகாப்புப்படை, கனேடிய குற்றவியலாளர்கள் சீர்திருத்தத் திணைக்களம் ஆகியவற்றை சேர்ந்த தமிழ் உத்தியோகத்தர்கள் தங்களிற்கான சங்கமொன்றியை அமைத்தனர். கனடிய சட்டங்காக்கும் தமிழ் வல்லுனர்கள் வலைப்பின்னல்…

Read more..

தமிழர்களுடன் இணைந்து பல்லின மக்கள் நடாத்திய நிகழ்ச்சியில் பற்றிக் பிறவுனை கண் கலங்க வைத்த தமிழ் முதியவர் (Photos)

கனடிய தமிழ்க கண்சவேட்டிவ் அமைப்பு ஸ்காபரோ ரூச் ரிவர் வாழ் மக்களினிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடாத்திய ஒன்றுகூடல் நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக நடந்தேறியது. இன்று ஸ்கபரோ நகரில் அமைந்துள்ள பிருந்தன் பூங்காவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 700க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு…

Read more..

ஐஸ்லாந்தின் முதல் பெண்மணியாகும் ஒன்ராறியோ பெண் (Photos)

ஐஸ்லாந்து மக்கள் தங்களின் புதிய சனாதிபதியைத் தேர்தெடுத்துள்ள நிலையில் கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த பெண் ஐஸ்லாந்தின் புதிய முதல் பெண்மணியாகின்றார். ஐஸ்லாந்தில் புதிய சனாதிபதியைத் தேர்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு வரலாற்றுப் பேராசிரியரான Gudni Johannesson வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின்…

Read more..

மாநாட்டில் பங்கேற்க கனடாவுக்கு வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அடுத்த வாரம் கனடாவுக்கு வருகை தரவுள்ளார். வட அமெரிக்க நாடுகளின் தலைவர்களின் மாநாடு ஒன்று கனடாவில் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அமெரிக்க ஜனாதிபதி கனடாவிற்கு வருகை தரவுள்ளார். அத்துடன் எதிர்வரும்…

Read more..

அமெரிக்காவிடம் இருந்து 15 பில்லியன் டொலரை இழப்பீடாகக் கோரும் டிரான்ஸ் கனடா

அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து 15 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகை “டிரான்ஸ் கனடா” என்ற எரிபொருள் நிறுவனம் கோரியுள்ளது. கீஸ்டோன் (Keystone) குழாய்த் திட்டத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிராகரித்ததால் ஏற்பட்ட நட்டத்திற்காகவே அந்த இழப்பீட்டுத் தொகையைக் கோருவதாக அந்த…

Read more..