மரண அறிவித்தல்
திருமதி பார்பதிப்பிள்ளை வைத்திலிங்கம்
இருபாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், தற்போது லண்டன் ஹெய்நல்ட், ஐபோர்ட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பார்பதிப்பிள்ளை வைத்திலிங்கம் அவர்கள் 03-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற சின்னப்பா அன்னம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அருமை சகோதரியும்,
காலஞ்சென்ற குலசிங்கம், காலஞ்சென்ற துரைசிங்கம், சிறீபதி அம்மாள்(லண்டன்), காரளசிங்கம்(கனடா), பாலசிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகுந்தலாதேவி, காலஞ்சென்ற பொன்னுத்துரை, மகேஸ்வரி(இலங்கை), இராசமுத்து(கனடா), இலங்கராணி(ஜேர்மனி) ஆகியோரின் அருமை மாமியும்,
புவனேஸ்வரி(கனடா) அவர்களின் அருமை மச்சாலும்,
சூரியகுமாரி, சந்திரகுமாரி, உதயகுமாரி, உதயகுமார், வசந்தகுமாரி, இந்திரகுமாரி, ராசகுமார், சிவகுமார் ஆகியோரின் ஆசை மாமியாரும்,
சிறீதரன்(லண்டன்), மனோரஞ்சிதம்(லண்டன்), ஜெயசந்திரன்(லண்டன்), சிறீரஞ்சனி தேவி(லண்டன்), வனயா(தங்கா – லண்டன்), ஜிசேந்திரகுமார்(லண்டன்), சிவநேசன்(கனடா), கலாரஞ்சனி(கனடா), பவாணி(கனடா), றிச்சேட், இராகினி(கனடா), சிறீகாந்தராஜா(கனடா), வினோபாஜினி(கனடா), ரகுபரன்(கனடா), நிரோஜினி(கனடா), வைகுந்தன்(கனடா), அனுசுயா(கனடா), பென்(கனடா), கீர்த்திகா(கனடா), சுயன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லக்சி(லண்டன்), ஆரணி(லண்டன்), தர்சன்(லண்டன்), சாலினி(லண்டன்), கயன்(லண்டன்), வைஸ்னவி(லண்டன்), சங்கவி(லண்டன்), பிரசாந்(கனடா), ரிசாந்(கனடா), திசாந்(கனடா), யோயல்(கனடா), டிலான்(கனடா), எழிலன்(கனடா), சேரன்(கனடா), அய்ஸ்சா(கனடா), கிறிஸ்(கனடா), யோடான(கனடா), எஸ்ரா(கனடா), கிறிஷன், தக்சினியா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

