மரண அறிவித்தல்

திரு சிவபாதம் செல்லத்துரை

யாழ்.கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் செல்லத்துரை அவர்கள் 03-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,

அஜீத்தன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சுஜீத்தன், ததீசன், சர்மிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கோபாலசிங்கம், மனோகரன், குணபாலசிங்கம், சிவநேசன், சிவநாதன், கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

வனஜா, கமலா, ஞானா, தயாலினி, ராஜனி, இந்திரலிங்கம், சுசிலா, ரூபகாந்தா, நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஸ்தூரி, கவிதா, சம்பத்குமார் ஆகியோரின் மாமனாரும்,

கம்ஷா, நிம்மியா, அருஷா, ஆகாஷ், ரிஷி, அக்க்ஷயா, சக்தி, அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-02-2013 சனிக்கிழமை அன்று பி.ப 5:00 மணிமுதல் பி.ப 9:00 மணிவரை 3955 Chemin de la Côte de Liesse, Saint-Laurent, Montréal, QC, Canada என்னும் முகவரியில் அமைந்துள்ள Funeral Home இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 10-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 9:00 மணிமுதல் நண்பகல் 12:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, ஈமக்கிரியைககள் நடைபெற்று, பி.ப 2:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
சதீஸ் (மகன்) — கனடா
தொலைபேசி : +15149687235
சம்பத் (மருமகன்) — கனடா
தொலைபேசி : +5142958980
சா்மிளா (மகள்) — கனடா
தொலைபேசி : +15143313024