மரண அறிவித்தல்,

திரு செல்வராஜா யோகேஸ்வரன் (தேவன்)

வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பாசல்லாண்ட் ஒபெச்வில்லை ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா யோகேஸ்வரன் அவர்கள் 15-03-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்வராஜா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிராசா கோதநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாரகா அவர்களின் ஆசைக் கணவரும்,

ராதாதேவன், சசிகலா, வாசுதேவன், சந்திரகலா(உப அதிபர்- கரம்பன் சண்முகா மகா வித்தியாலயம்) காலஞ்சென்ற வாமதேவன், மேகலா(டென்மார்க்), சிறிகலா(லண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,

விஜயலஷ்சுமி, முருகவேள், தியாகராஜா, புவனேஸ்வரி, பரமேஸ்வரன்(டென்மார்க்), யோகராஜா(லண்டன்), ஜெகதாம்பாள், காலஞ்சென்ற இந்திரகுமார், இராசகுமார், ஜனிதாம்பாள்(சுவிஸ்), காலஞ்சென்ற கருணகுமார் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

உருந்திரகுமாரன், சந்திரதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் சகலனும்,

கிருசாந்தன், ரஜிதா, நிசாந்தன், தேனுஜன், யதுஷா, சுகேசா, ராபீண், சுவேதா, பவித்திரா, பாவினாஸ், பாவனாஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

தயாளினி, யாகனா, யனிபா, லட்சிகா, லதுசன், லதுசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-03-2013 திங்கட்கிழமை அன்று பி.ப 2:00 மணிமுதல் பி.ப 5.00 மணிவரை Kapelle Friedhof Ruti, Hohestrasse, 4104 Oberwil எனும் முகவரியில் நடைபெறும்.(Bielstr 96 தாண்டியதும் வலதுபுறமாக உள்ள வீதியில் திரும்பி வரும் Hochestr ல் வலதுபுறமாகவும் திரும்பி வரவும்).

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
வாசுதேவன் — இலங்கை
தொலைபேசி : +94777166349
முருகவேல் — இலங்கை
தொலைபேசி : +94112544352
தியாகராஜா — இலங்கை
தொலைபேசி : +94212220629
பரமேஸ்வரன் — டென்மார்க்
தொலைபேசி : +4548445925
கைப்பேசி : +4528725274
யோகராஜா — பிரித்தானியா
தொலைபேசி : +44742482979
ஈசன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41614215017
கைப்பேசி : +41793189325
விக்கி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41619019944
கைப்பேசி : +41797590255
பாசம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41793546592
சீலன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41763814327