மரண அறிவித்தல்

திரு துரையப்பா இரத்தினசபாபதி (சின்னத்தம்பி)

தோற்றம்: 18 SEP 1938   -   மறைவு: 13 JUN 2020

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரம் இல. 334, 5ம் வீதியை வசிப்பிடமாகவும், புளியங்கூடலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா இரத்தினசபாபதி  அவர்கள் 13-06-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சாரதாதேவி(இராமநாதபுரம்), விமலன்(ஜேர்மனி), விசாகேசன்(ஜேர்மனி), விஜயகுமார்(கூட்டுறவு அபிவிறத்தி உத்தியோகத்தர்- இராமநாதபுரம்), தீபா(புளியங்கூடல்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ரெத்தினம், கனகம்மா, தியாகராசா மற்றும் மதியாபரணம், மங்கயர்கரசி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவபாலன், வசந்தகுமாரி(ஜேர்மனி), றயிதா(ஜேர்மனி), நிசாந்தினி(ஆசிரியர் இராமநாதபுரம் மேற்கு அ.த.க), இராசமோகன்(மோகன்- புளியங்கூடல்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவராசா, புவனேஸ்வரி, தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுபாசினி, றயனி, சங்கவி, அபிஸ், அஜய், அபிஷா, அபிரா, டனிக்கா, டனுஜன், டருண், சஞ்ஜயன், சஞ்சிகா, விதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கரிஸ், கவின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் சரவணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
விமலன் - மகன்
கைப்பேசி : +4915252382539
ராசன் - மகன்
கைப்பேசி : +4915786802309
விசஜன் - மகன்
கைப்பேசி : +94773696975
திபா - மகள்
கைப்பேசி : +94762496974