மரண அறிவித்தல்,

திரு வீரபாகு விக்கினேஸ்வரன்

கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வரணி குடமியன்யை வதிவிடமாகவும் தற்போது பிரான்ஸ் Villeneuve – Le- Roi ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரபாகு விக்கினேஸ்வரன் அவர்கள் 08-06-2013 சனிக்கிழமை அன்று அகால மரணமானார்.

அன்னார், காலஞ்சென்ற வீரபாகு பொன்னாச்சி(இலங்கை) அவர்களின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தசாமி நாகம்மா(இலங்கை) அவர்களின் அன்பு மருமகனும்,

சந்திரலேகா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரான்சை சேர்ந்த யசோதா, சுலக்ஷ்னா(ராதை), வினோதா, யசிந்தா, பிரசாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கரன்(பிரான்ஸ்), கோபி(பிரான்ஸ்), வசந்தன்(பிரான்ஸ்), தர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற மங்களேஸ்வரி, அன்சலி தேவி, மற்றும் மகேஸ்வரன், லோகேஸ்வரன்(இலங்கை), றஞ்சிதாதேவி(இலங்கை), றவிச்சந்திரிக்கா(பிரான்ஸ்), விக்கினேஸ்வரி(கனடா), முகுந்தன்(பின்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரான்சில் வசிப்பவர்களான சங்கீதா, சாகிசன், சந்தோஷ், சாதனா, சகானா, விதுர்சன், வர்சகி, வானுஜன், திஸ்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சந்திரா — பிரான்ஸ்
தொலைபேசி : +33951530203
பிரசாந் — பிரான்ஸ்
தொலைபேசி : +33651533094
கரன் — பிரான்ஸ்
தொலைபேசி : +33753417661
குமார் — பிரான்ஸ்
தொலைபேசி : +33652576986
கோபி — பிரான்ஸ்
தொலைபேசி : +33624232552
வசந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி : +33751018955
தனுசன் — பிரான்ஸ்
தொலைபேசி : +33627443259