பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் பரமேஸ்வரன் கார்த்தீபன்

வவுனியாவை வசிப்பிடமாக கொண்ட சக ஊடகவியலாளர் செல்வன் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் தனது    பிறந்த தினத்தை இன்று (05/01/2020)  வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

செல்வன் பரமேஸ்வரன் கார்த்தீபன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அம்மா,சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் பரமேஸ்வரன் கார்த்தீபன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
நண்பர்கள்