செல்வன் விஜயேந்திரன் யனார்த்தனன்

செல்வன் விஜயேந்திரன் யனார்த்தனன் .விஷ்ணு கோவில் வீதி , காரைதீவு 7 அவர்கள் (30.09.2019) திங்கள் கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

செல்வன் விஜயேந்திரன் யனார்த்தனன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் விஜயேந்திரன் யனார்த்தனன்
 அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.