21 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

செல்வி சேபிக்கா அவர்களுக்கு 21 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கல்முனை :-01 வைத்தியசாலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திரு.திருமதி நாகேந்திரன் கலாராணி அவர்களின் செல்லப் புதல்வி சேபிக்கா  அவர்களுக்கு (14/10/2021) 21 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

செல்வி சேபிக்கா அவர்கள்  இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா,அம்மா,அக்கா தம்பி, அம்மம்மா, மாமா, மாமி, அண்ணா, அண்ணி , உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி சேபிக்கா அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி. என். என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்.