பிறந்தநாள் வாழ்த்து

திருமதி.அகிலன் ஷர்மி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

Toronto Canada வசிப்பிடமாகக் கொண்ட திருமதி.அகிலன் ஷர்மி அவர்கள் தனது  பிறந்த தினத்தை இன்று (26/08/2021)  விமர்சையாக தனது குடும்பத்தாருடன் தனது வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

திருமதி.அகிலன் ஷர்மி இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்றுவாழ கணவர், அப்பா, அம்மா, பிள்ளைகள் , சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திருமதி.அகிலன் ஷர்மி எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி. என். என். குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.