பிறந்தநாள் வாழ்த்து

திருமதி பாஸ்கரன் சுஜிவினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

கல்முனையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி பாஸ்கரன் சுஜிவினி அவர்கள் தனது 37 வது பிறந்த தினத்தை இன்று (20/12/2020)  விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

திருமதி பாஸ்கரன் சுஜிவினி அவர்கள்  இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அம்மா,சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திருமதி பாஸ்கரன் சுஜிவினி அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி. என். என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
நண்பர்கள்