பிறந்தநாள் வாழ்த்து

திரு. அகிலன் முத்துக்குமாரசுவாமி

கனடாவை வசிப்பிடமாக கொண்டவரும் தமிழ்.சி.என்.என் இணையத்தள நிறுவுனரும் புதிய சுதந்திரன் பத்திரிகை,தாய் வீடுபதிப்பகம்,லவ்லி கிறீம் ஹவுஸ் நிறுவன நிர்வாகப்பணிப்பாளரும், கனடாதென்மராட்சி ஒன்றிய இணைப்பாளரும்,பிரபல சமூகசேவகரும் ஆகிய  திரு. அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் இன்று (09.11.2018) வெள்ளிக்கிழமை தனது  பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

தன் நலம் கருதி வாழ்பவர் மத்தியில் பொது நலம் கருதிவாழும் திரு அகிலன் முத்துக்குமாரசாமி அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ தமிழ்.சி.என்.என் குடும்பத்தினரின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.