பிறந்தநாள் வாழ்த்து

திரு.சந்திரசேகரம் சபிக்சாத் அவர்களுக்கு 13 வது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

பெரியநிலாவனை கல்முனை  வசிப்பிடமாகக் கொண்ட திரு. சந்திரசேகரம் சபிக்சாத் அவர்களுக்கு (26/08/2021) 13 ஆவது பிறந்தநாள்  நல் வாழ்த்துக்கள்.

திரு. சந்திரசேகரம் சபிக்சாத் அவர்கள்  இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா,அம்மா, உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. சந்திரசேகரம் சபிக்சாத் அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி. என். என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்.