பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் அகிலன் அஸ்வின் அவர்களுக்கு 14 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட திரு.கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி அவர்களின் செல்வப் புதல்வன்  தனது 14 வது பிறந்த தினத்தை இன்று (29/05/2021)  விமர்சையாக தனது குடும்பத்தாருடன் தனது வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

செல்வன் அஸ்வின் அவர்கள்  இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அம்மா, சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

அஸ்வின் அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி. என். என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்.