பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் அஸ்நிதன் அவர்களுக்கு 21 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

கிட்டங்கி வீதி, நற்பிட்டிமுனையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சோமசுந்தரம்  அவர்களின் செல்வப் புதல்வன் அஸ்நிதன்  தனது 21 வது பிறந்த தினத்தை இன்று (22/08/2021)  விமர்சையாக தனது குடும்பத்தாருடன் தனது வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

செல்வன் அஸ்நிதன் அவர்கள்  இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அண்ணா,அக்கா , சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி. என். என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்.