பிறந்தநாள் வாழ்த்து

25வது திருமண நல் வாழ்த்துக்கள் திரு.திருமதி நாகேந்திரன் கலாராணி…

கல்முனை 1A ஐ வசிப்பிடமாகக் கொண்ட திரு.திருமதி நாகேந்திரன் கலாராணி  அவர்களுக்கு (25/05/2021) 25 ஆவது  திருமண  நல் வாழ்த்துக்கள்.

திரு.திருமதி நாகேந்திரன் கலாராணி அவர்கள் இருவரும் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ ,மகள்,மகன் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு.திருமதி நாகேந்திரன் கலாராணி அவர்கள் இருவரும்  எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி. என். என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்.