Senior Project Engineer திரு.T.சுரேந்திரகுமார்  

காரைதீவை வசிப்பிடமாக கொண்ட மூத்த திட்ட பொறியிலாளர் திரு.T.சுரேந்திரகுமார்  அவர்கள்  இன்று (20.09.2019) வெள்ளிக்கிழமை தனது 40வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன்  வெகு விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

மூத்த திட்ட பொறியிலாளர் திரு.T.சுரேந்திரகுமார் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அலுவலக ஊழியர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.மூத்த திட்ட  பொறியிலாளர் திரு.T.சுரேந்திரகுமார்  எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.