பிறந்தநாள் வாழ்த்து,

செல்வன் சி.துலக்ஸ்சன்

மார்க்ண்டு வீதி காரைதீவு-08 சேர்ந்த செல்வன் சி.துலக்ஸ்சன் அவர்கள் நாளை  (22.11.2016) செவ்வாய்க்கிழமை 21 பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

செல்வன் சி.துலக்ஸ்சன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் சி.துலக்ஸ்சன்
 அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.