விந்தை உலகம்

பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

நீலாவணை (கல்முனை) வசிப்பிடமாக கொண்ட சந்திரசேகரம் சுஜிகலா தம்பதிகளின் செல்வ புதல்வன் சபிக்சாத் அவர்கள் தனது 11 ஆவது பிறந்த தினத்தை இன்று (26/08/2019) திங்கள்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார். செல்வன் ...

மேலும்..

இந்த காய்ல ஜூஸ் குடிச்சு பாருங்க… பல நோய்களுக்கு தீர்வு தருமாம்

ஆயுர்வேத சிகிச்சை முறையில் அம்பரலங்காய் பயன்படுத்தப்படுகிறது. இதில் இதன் அறிவியல் பெயர் ஸ்பான்டியஸ் டல்சிஸ் ஆகும். இதில் பல்வேறு மருத்துகுணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இம்மரத்தின் இலைகளும் பட்டையும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வயிற்றழைச்சல், தொண்டை ...

மேலும்..

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இளையராஜா – யேசுதாஸ்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்திற்காக இளையராஜா – யேசுதாஸ் இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் தமிழரசன். `தாஸ்’ படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். விஜய் ...

மேலும்..

இந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்

இந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு டிக் டொக் செயலி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது ஆண்ட்ரோய்ட் கருவிகளுக்கான செயலிகளில் ...

மேலும்..

கருந்துளைப் படம் முதல்தடவையாக வெளியீடு

விஞ்ஞானிகள் முதல்தடவையாக தொலைதூர விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு கருந்துளை தோற்றத்தின் படத்தை வௌியிட்டுள்ளனர் பூமியின் அளவில் 3 மடங்கான 40 பில்லியன் கி.மீ. அளவிற்கு காணப்படும் இந்தக் கருந்துளையை விஞ்ஞானிகள் ‘அசுரன்’ என ...

மேலும்..

குளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்

குளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள் சர்க்கரை , ...

மேலும்..

அச்சத்திற்கு அப்பாலான பயணம்: ஆப்கான் அகதி குடும்பத்தின் உண்மை கதை

ஜாராவும் அவரின் குடும்பமும் போர் மேகம் சூழந்துள்ள ஆபாக்னிஸ்தானிலிருந்து வெளியேறி மலேசியாவில் தஞ்சமடைந்திருந்த அகதிகள்  பாத்திமா மற்றும் பிஸ்மில்லாவின் மூத்த மகளான ஜாராவுக்கு இரண்டு தங்கைகளும் இருந்தன  அகதிகளாக மலேசியாவில் வசித்து வந்த அவர்களுக்கு  ...

மேலும்..

பிரிவினைவாதப் பதிவுகளைத் தடை செய்யும் பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகியவற்றில் வெள்ளையினத் தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் வகையிலான பதிவுகளை அடுத்தவாரம் முதல் தடை செய்யவுள்ளதாக  பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது இதேவேளை பயங்கரவாத குழுக்கள் பகிரும் தகவல்களை அடையாளம் கண்டு அவற்றைத் ...

மேலும்..

சுவாமி விபுலாநந்தரின் 127ஆவது ஜனன தினம்

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 127வது ஜனன தினம் இன்று (27.03.2019) ஆகும் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றுகின்ற 'யாழ்நூல்' என்னும் பொக்கிசத்தைத் தரணிக்குத் தந்த சுவாமி விபுலானந்தர் ...

மேலும்..

மீனவர்களை அதிர்ச்சியடையவைத்த விநோத மீன்! எப்படி கரைக்கு வந்தது?

தெற்கு அவுஸ்திரேலியக் கடற்கரை ஒன்றில் இரண்டு மீனவர்கள் விநோதமான ஒரு மீன் கரையொதுங்கிய நிலையில் காணப்படுவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்கள் தமது மீன்பிடி வாழ்க்கையிலேயே அது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமாக இருந்ததாக அவர்கள் பிரஸ்தாபித்துள்ளார்கள் இந்த சம்பவம் தென் அவுஸ்திரேலியாவின் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம்

அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்புகைப்படங்களில் ...

மேலும்..

பச்சை குத்துவதற்கு முன்னர் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறோமா?

பச்சை குத்துவது தொடர்பில் நம்மில் பலரிடையே பல்வேறுவிதமான ஆர்வங்கள் காணப்பட்டாலும் இன்னும் பலரிடையே அதுபற்றிய பல்வேறுவிதமான சந்தேகங்கள் காணப்படுகின்றன. இதுதொடர்பில் இலங்கையின் பிரபல மருத்துவர் ஒருவர் தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்த விடயத்தினை இங்கு ...

மேலும்..