விந்தை உலகம்

இப்படி ஒரு ரயில் நிலையத்தை இலங்கையில் எங்கும் பார்த்திருக்க மாட்டீர்கள்……. அதி நவீன வசதிகளுடன் தென்னிலங்கையில் புதிய ரயில் நிலையம்!!

கோடி ரூபா செலவில் தென்னிலங்கையில் நவீன ரயில் நிலையம் ஒன்று துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.கொட்டாவ – மாக்கும்புர பகுதியில் இந்த ரயில் நிலையம் நிர்மாணிக்கப்படுகின்றது.இதில் மின்சார லிப்ட், உட்பட நவீன வசதிகள் உள்ளடங்குகின்றன. ...

மேலும்..

சர்வதேச இளைஞர்கள் தினம் இன்று

சர்வதேச இளைஞர்கள் தினம் இன்று (12) கொண்டாடப்பட்டு வருகின்றது. இளைஞர்களுக்கு பாதுகாப்பான சூழல் மற்றும் சுற்றுச்சூழலை உருவாக்குவதே இந்த தினத்தின் பிரதான நோக்கம் ஆகும். சர்வதேச இளைஞர் தினம் தொடர்பான தேசிய நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று ...

மேலும்..

திருடிய நகைகளில் ஒரு பகுதியை கடவுளுக்கு லஞ்சம் கொடுத்த கில்லாடித் திருடர்கள்…..!

பெருந்தொகையான நகைகளை கொள்ளையடித்த திருடன், அதனைக் காப்பாற்றிக் கொள்ள கடவுளுக்கு காணிக்கை கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மொரட்டுவ பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 30 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் மற்றும் தங்க ...

மேலும்..

இலங்கையில் முகநூலில் பார்த்த இராஜகுமாரனை பேருந்தில் கண்டு அதிர்ச்சியடைந்த யுவதி!

பேஸ்புக் ஊடாக அறிமுகமான காதலனை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த யுவதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. தென்னிலங்கையை சேர்ந்த யுவதி ஒருவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி குறித்து சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.அரச நிறுவனம் ஒன்றில் ...

மேலும்..

சமூக வலைத்தளங்களை கண்காணிக்க விஷேட இராணுவப்பிரிவு!!

சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதற்காக விசேட பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது சமூக ...

மேலும்..

காற்றுடன் கூடிய மழை!

நாட்டில், குறிப்பாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்றின் வேகமும் நாளை 12ஆம் திகதியிலிருந்து குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிகக்கூடும் என்று வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ...

மேலும்..

ஆடி அமாவாசை இன்று!

இன்று ஆடி அமாவாசையாகும். இது இந்துக்களின் நாளேட்டில் முக்கியமான தினமாகத் திகழ்கிறது. ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகிய கிரகங்களும் ஒரு நேர் கோட்டில் அமையும் தினமே ஆடி அமாவாசை ...

மேலும்..

தாய்ப்பாலின் முக்கியத்துவம்

குழந்தைக்கு தாய்ப்பாலைப் புகட்டினால் அந்த பெண்மணிக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும் என்று அண்மைய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தாய்ப்பால் குறித்தும், பிறந்த குழந்தைக்கு தாய் பால் புகட்டுவதன் முக்கியத்துவம் குறித்தும் தொடர்ச்சியாக பெண்களுக்கு வலியுறுத்தப்பட்டு ...

மேலும்..

கடலில் மூழ்கி இறக்கப் போகும் தருணத்தில் இரு சிறுவர்களையும் கடைசி செக்கனில் காப்பாற்றிய ட்ரோன்!!

அமெரிக்கா போன்ற வல்லரசுகள், ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் ஆட்களை கொன்று குவிக்கிறார்கள். ஆனால் அதே சிறிய விமானத்தை வைத்து, கடலில் தத்தளித்து இறக்க இருக்க 2 சிறுவர்களை கடைசி நேரத்தில் காப்பாற்றியுள்ளார்கள் அவுஸ்திரேலிய ...

மேலும்..

இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்த பேஸ்புக்

உலக புகழ்பெற்ற சமூக வலையத்தளமான பேஸ்புக் நேற்று இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்துள்ளது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று இரவு சில நிமிடங்கள் பேஸ்புக் தடைப்பட்டதாக தெரிய வருகிறது.இதனால் உலகம் முழுவதும் உள்ள பேஸ்புக் ...

மேலும்..

ஈபிள் கோபுரம் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது

பாரிஸில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. ஈபிள் கோபுர ஊழியர்கள் கடந்த 1ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்காரணமாக ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்து. இந்தநிலையில் ...

மேலும்..

வல்வை படுகொலையின் 28ம் ஆண்டு நினைவுநாள் நேற்று நினைவு கூரப்பட்டது

  வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்த அட்டுழியங்கள் !!! 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி ...

மேலும்..