விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 இன்று

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெறுகிறது. ஒருநாள் தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே சமயம், டி20 தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்காவும் அதிரடியாக விளையாடும் என்பதால், ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் ...

மேலும்..

எனது வெற்றிக்கு என் மனைவிக்கும் பெரிய பங்கும் உள்ளது’ – கேப்டன் கோலி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகச் செஞ்சுரியனில் நேற்று நடைபெற்ற 6 வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் இத்தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது ...

மேலும்..

கேப்டன் கோலி அபாரம்! வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா..!

தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, முதல் முறையாக ஒரு நாள் தொடரில் கோப்பையை வென்றது இந்திய அணி. ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என அபாரமாக கைப்பற்றியுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. சதம் ...

மேலும்..

14 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் டென்னிஸ் தரப்படுத்தலில் முதலிடம்

சுவிஸ்லாந்தின் முன்னணி வீரர் ரொஜர் பெடரர் டென்னிஸ் தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்த அதிக வயதான வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அமெரிக்காவின் என்ரே ஆகாஸி 33 வயது மற்றும் 131 நாட்களில் டென்னிஸ் தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்து சாதனைப்படைத்திருந்தார். குறித்த சாதனையை தற்போது ...

மேலும்..

இந்திய அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தென்னாபிரிக்க அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லியின் சதத்தின் உதவியுடன் இந்திய அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, தொடரை 5-1 என கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ...

மேலும்..

நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் உலகக்கிண்ண தகுதி சுற்றுகுள்

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ணத் தொடருக்கு நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன தகுதி பெற்றன. இந்தத் தொடரில் 10 அணிகள் விளையாடவுள்ளன. தொடரை நடத்தும் இங்கிலாந்து, பன்னாட்டுத் தரப்படுத்தலில் முதல்7 இடங் களைப் பிடிக்கும் அணிகள் என 8 ...

மேலும்..

ஆரம்பமாகின்றது இலங்கையின் புதிய கிரிக்கெட் எல்.பி.எல்

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடர் போன்ற இருபதுக்கு-20 தொடரொன்றை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கைகள் எடுத்து வந்தது. இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 18ம் திகதிமுதல் செப்டம்பர் 8ம் திகதிவரை எல்.பி.எல். எனப்படும் லங்கன் பிரீமியர் லீக் (LPL) நடைபெறவுள்ளதாக இலங்கை ...

மேலும்..

பங்களாதேஷின் இலக்கை விரட்டியடித்தது இலங்கை

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி--20 ஆட்டத்தில், பங்களாதேஷ் நிர்ணயித்த 194 ஒட்டங்கள் என்ற இமாலய இலக்கை 20 பந்துகள் மீதமிருக்க அடைந்து வெற்றிபெற்றது இலங்கை அணி. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்த ...

மேலும்..

அவுஸ்திரேலியா உலக சாதனை

நியூஸிலாந்து அணிக்கெதிராக சற்றுமுன்னர் நடைபெற்று முடிந்த இருபதுக்கு-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி சாதனை வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த போட்டியில் 245 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 18.5 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்து, இருபதுக்கு-20 போட்டியில் அதிகூடிய வெற்றியிலக்கை ...

மேலும்..

தோனி ஓய்வு பெற வேண்டும்; ஆகாஷ் சோப்ரா பதிலடி

தோனி கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும் சார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று ரசிகர் ஒருவர் முன்னார் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த ஆகாஷ் சோப்ரா, ஒருவர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று ...

மேலும்..

ஆஸி. பந்து வீச்சாளர்களை தினறடித்த குப்டில்

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்று வரும் இருபதுக்கு-20 போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை விளாசியுள்ளது. நியூஸிலாந்து அணிசார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மார்டின் குப்டில் மற்றும் கொலின் முன்ரோ ஆகியோர் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை ...

மேலும்..

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டி இன்று

இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்ற இந்திய அணி முனைப்புடன் உள்ளது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 போட்டிகள் ...

மேலும்..

இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாடி 193 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதன் படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 ...

மேலும்..

சுழற்பந்து விடயத்தில் தென்னாபிரிக்கா பலவீனமானது பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் முன்னாள் வீரர் கலீஸ்

“தென்னாபிரிக்கா அணி சுழற்பந்து விடயத்தில் இன்றும் பலவீனமானதாகவே உள்ளது. அதுவே இந்திய அணிக்கு எதிரான தோல்விக்குக் காரணமுமாகும்” என்று தெரிவித்தார் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கலீஸ். இந்திய அணி தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணி களுக்கும் ...

மேலும்..

இறுதிக்குள் யாழ். இந்து!

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் 13 வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மைதானத்தில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி ...

மேலும்..